பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)

மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் வளர்ந்த கீரைகள், பூச்செடிகள் எல்லாம் கலிபோர்னியாவில் எங்கள் தோட்டத்தில் வளர்க்கிறேன். நாட்டு கீரை இலைகள் பச்சை, சீமை கீரை இலைகள் சிகப்பு கலந்திருக்கும். நாட்டு கீரை தோட்டத்தில் அதிகம். :”மூர்த்தி சிரிதானாலும் கீர்த்தி பெரிது” மிகவும் பொருத்தம் இந்த
கீரைக்கு, நலம் பல. பொன் போல சருமம் பள பளக்கும். கண்ணுக்கு, லிவர்க்கு, மிகவும் நல்லது. இரத்த சோகை நீக்கும், கால்ஷியம், விட்டமின் A, பீடா கேரோடின். இரும்பு சத்து, நார் சத்து அதிகம். #coconut
பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)
மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் வளர்ந்த கீரைகள், பூச்செடிகள் எல்லாம் கலிபோர்னியாவில் எங்கள் தோட்டத்தில் வளர்க்கிறேன். நாட்டு கீரை இலைகள் பச்சை, சீமை கீரை இலைகள் சிகப்பு கலந்திருக்கும். நாட்டு கீரை தோட்டத்தில் அதிகம். :”மூர்த்தி சிரிதானாலும் கீர்த்தி பெரிது” மிகவும் பொருத்தம் இந்த
கீரைக்கு, நலம் பல. பொன் போல சருமம் பள பளக்கும். கண்ணுக்கு, லிவர்க்கு, மிகவும் நல்லது. இரத்த சோகை நீக்கும், கால்ஷியம், விட்டமின் A, பீடா கேரோடின். இரும்பு சத்து, நார் சத்து அதிகம். #coconut
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 3
ஒரு கிண்ணத்தில் நீர் சேர்த்து பயத்தம் பருப்பை பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க.
கீரை இலைகளை நன்றாக கழுவுங்கள். காம்புகளை நீக்குங்கள்.
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் உளுந்து,பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். வெங்காயம், மிளகாய் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க, மஞ்சள் சேர்க்க. கீரை சேர்த்து வதக்க 5 நிமிடங்கள் கீரை நன்றாக வதிக்கிய பின் மசித்தூ 1கப் நீர் சேர்க்க கீரை வேகும் பொழுது மூடக்கூடாது. மிகவும் முக்கியம் நிறம் மாறாமல் இருக்க. - 4
ஸ்பைஸ் பொடி பருப்பு சேர்த்து கிளற-மேலும் 4 நிமிடங்கள் அடுப்பின் மேல். அடுப்பை அணைக்க. சிறிது ஆறின பின் தேங்காய் பால் சேர்த்து கிளற. உப்பு சேர்த்து கிளற. எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளற. இது மிகவும் முக்கியம், அப்பொழுதுதான் கீரையில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சேரும். ருசிக்க கீரை தயார். தனியாகவும் சாப்பிடலாம், சோறு நெய்யுடன் சாப்பிட்டால் ருசி அதிகம்
Similar Recipes
-
பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)
என் தோட்டத்தில் பருப்பு கீரை ஏராளம். சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் . #jan2 Lakshmi Sridharan Ph D -
பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம். அம்மாவிர்க்கு மிகவும் பிடித்த கீரை பருப்பு கீரை. சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு. வெங்காயம். பூண்டு சேர்த்துக்கொள்வதில்லை Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி கீரை மணத்தக்காளி கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)
#CF7 #கூட்டுகீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடம்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் உணவில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். மணத்தக்காளி கீரை எங்கள் தோட்டத்தில் தானகவே வளரும் . இயற்க்கை மருத்துவத்தில் மணத்தக்காளிக்கு ஒரு தனி இடம். இலை, காய், பழம், வத்தல் அனைத்தையும் நான் சமையலில் சேர்ப்பேன். முள்ளங்கி வாங்கும் பொழுது மேலிருக்கும் கொத்து கீரையுடன் வாங்குவேன், முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. கீரை சிறிது கசக்கும். கசப்பு அரு சுவையில் ஒன்று. அதனால் சமையலில் கசப்பான பொருட்களை சேர்க்க வேண்டும் எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை கூட்டு
டிரக் லோட் முடக்கத்தான் கீரை என் தோட்டத்தில். நாட்டு மருத்துவத்தில் இதற்க்கு தனி இடம். வேர் , இலை , காய் எல்லாமே நலம் தரும் மூட்டு வலிக்கு, பயத்தம் பருப்பு, கீரை, தேங்காய் பால் சேர்ந்த சத்தான சுவையான கூட்டு. உணவுடன் கீரையை எப்பொழுதும் சேர்க்கவேண்டும் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம்இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணனவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு . முருங்கை கீரையில் ஏராளமான உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி Lakshmi Sridharan Ph D -
மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)
வடை நீராவியில் வேகவைத்தது நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கார்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #jan2 Lakshmi Sridharan Ph D -
மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ்
#KRவடை நீராவியில் வேகவைத்தது. நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கர்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #KR Lakshmi Sridharan Ph D -
ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)
கீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் வேகவைத்த பயத்தம் பருப்போடு. அறைத்த தேங்காய், மிளகு, மிளகாய், சீரகம், உளுந்து, இஞ்சி, கடலை பருப்பு கூழொடு கீரை சேர்த்து ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. பயத்தம் பருப்பில் நார் சத்தும், புரதமும் அதிகம். இந்த கூட்டில் இரும்பு , நார் சத்து இரண்டும் இருக்கின்றன. எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். #nutrient3 Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)
#KRமுருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நிவாரணிமீனம்பாக்கத்தில் 2 முருங்கை மரங்கள், அம்மா நோய்இலைகள், காய்கள் எல்லவற்றையும் கூட்டு, சாம்பார். வடை செய்ய உபயோகப்படுத்துவார்கள்பருப்புகள், அரிசி, முருங்கை கீரை சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. Lakshmi Sridharan Ph D -
மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)
மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டுகீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடம்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் உணவில் கட்டாயமாக காலந்து கொள்ள வேண்டும். மணத்தக்காளி கீரை எங்கள் தோட்டத்தில் தானகவே வளரும் . இது தக்காளி குடும்பத்தை சேர்ந்தது. (பார்க்காதவர்களுக்காக புகைப்படம் இணைத்திருக்கிறேன். பால் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வருகிறது என்று குழந்தைகள் சொல்லும் காலம் இது) இயற்க்கை மருத்துவத்தில் மணத்தக்காளிக்கு ஒரு தனி இடம். இலை, காய், பழம், வத்தல் அனைத்தையும் நான் சமையலில் சேர்ப்பேன். வேகவைத்த பயத்தம் பருப்போடு. அரைத்த தேங்காய், மிளகு, மிளகாய், சீரகம், உளுந்து, இஞ்சி, கடலை பருப்பு கூழொடு கீரை சேர்த்து ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. கீரை சிறிது கசக்கும். கசப்பு அரு சுவையில் ஒன்று. அதனால் சமையலில் கசப்பான பொருட்களை சேர்க்க வேண்டும் எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை வடை
#vadai+payasam #combo5முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நோய் நிவாரணிபருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. வடை, பாயசம் எல்லா பண்டிகைகளிலும் உண்டு Lakshmi Sridharan Ph D -
கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)
#npd4 #வடை2 வித கீரைகளில் வடை செய்தேன். கீரைகளில் ஏகப்பட்ட இரும்பு சத்து. வெந்தய கீரை, முருங்கை கீரை இரண்டும் இரத்தத்தில் சக்கரை கண்ட்ரோல். செய்யும். இதயத்திர்க்கு நல்லது, கொழுப்பை குறைக்கும், முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் சகல நோய் நிவாரணி. பருப்பு புரதம் நிறைந்தது. பருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. உங்களுக்கு விருப்பமான கீரைகளை பயன்படுத்தலாம் இந்த ரேசிபிக்கு Lakshmi Sridharan Ph D -
கோங்குரா கீரை சாதம்(Kongura keerai satham recipe in tamil)
சுவையான, கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல். 2 வருடங்கள் குண்டூரில் கோங்குரா சட்னி, சாதம் பல கார சாரமான ஆந்திரா ரேசிபிகளை ருசித்திருக்கிறேன். கோங்குரா கீரை சாதத்தீர்க்கு நிகர் கோங்குரா கீரை சாதம் தான் . A DISH TO KILL FOR. # கீரை #variety Lakshmi Sridharan Ph D -
கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)
இது கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல் . 2 வருடம் குண்டூரில் இருந்தேன். புளிச்சை கீரை நலம் தரும் கீரை . ஏகப்பட்ட இரும்பு, நார் சத்து. விட்டமின்கள் உள்ளன .#arusuvai4 Lakshmi Sridharan Ph D -
ஹம்மஸ் ஸ்டவ்ட் சீசி காளான் (Hummas stuffed cheese kaalaan recipe in tamil)
காளான் சத்து நிறைந்தது. யுநாமி என்ற தனிதான சுவை. விட்டமின் D நிறைந்த காய்கறி இது ஒன்று தான். இந்த ரேசிபியை குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரும் விரும்புவார்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 2 (Balanced lunch 2 recipe in tamil)
முந்திரி பன்னீர் மசாலாசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் வைத்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்க #kids3 Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)
சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் புரதத்திரக்கு மசூர் டால், என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு #GA4 #CABBAGE #COCONUT MILK Lakshmi Sridharan Ph D -
இஞ்சி புளி (Injipuli recipe in tamil)
மிகவும் பாப்புலர் , லேஹியம் போல நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது #kerala #photo Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 4 (Balanced lunch 4 recipe in tamil)
கொத்தரங்காய் பொரிச்ச கூட்டு சாதம்கொத்தரங்காய் ஒரு சிறந்த சத்துக்களின் பவர் ஹவுஸ், புரதம், விட்டமின்கள் K, C, A, உலோகசத்துக்கள் கால்ஷியம், பாஸ்பரஸ் இரும்பு, இருக்கின்றன கெடுதி விளைவிக்கும் கொழுப்புகள் கிடையாது. குறைந்த கேலோரிகள், குறைந்த glycemic index கொண்ட கார்போஹய்ட்ரேட். நார் சத்து நிறைந்த காய்கறி. அவசியம் லஞ்ச் பாக்ஸில் வைக்க வேண்டும். கூட சக்கரைவள்ளி கிழங்கு வறுவலும், நான் செய்த எனர்ஜி பார் வைத்து குட்டி மருமானுக்கு கொடுத்தேன். #kids3 Lakshmi Sridharan Ph D -
பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
பாலக் கீரை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகின்றன.மேலும்,இதில் புரதம்,விட்டமின் கே அதிகமாக இருக்கின்றன.போலிங் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். Sharmila Suresh -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)
#magazine3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் எண் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
சுவை மிகுந்த கம்பு இட்லி
கம்பு இரும்ப, மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கார்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். #millet Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம். முடக்கத்தான் கீரை தோட்டத்தில் வளர்ககின்றது தோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட கீரை இலைகள் சேர்த்து தோசை செய்தேன். சிலர் கீரையை மாவு கூட சேர்த்து அறைப்பார்கள்; அவ்வாறு செய்தால் தோசை பச்சையாக இருக்கும் ஆனால் கசக்கும். உங்கள் விருப்பம் போல செய்க Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
முடகத்தான் கீரை துவையல்(mudakkatthan keerai thuvaiyal recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம்,வாசனைக்காக, சத்து கூடவும் சிறிது புதினா,\ கறி வேப்பிலை சேர்த்தேன் சுலபமாக சீக்கிரமாக செய்யலாம் . நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
வெந்தய கீரை தோசை (Venthaya keerai dosai recipe in tamil)
தோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை #jan2 Lakshmi Sridharan Ph D -
உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)
#CHOOSETOCOOK #vdமுடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள். உருளையில் ஏராளமான நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
நேற்று சாதம் இன்று அக்கி மசாலா ரொட்டி(akki masala roti recipe in tamil)
#LRC“சாதம் அன்ன லக்ஷ்மி; தூக்கி எறிய கூடாது” அதனால் மீந்த சாதத்தை அக்கி மசாலா ரொட்டி, கர்நாடகா ஸ்பெஷல் ஆரோக்கியமான காலை உணவு ஆக மாற்றினேன். ரொட்டி சுடுவது போல நான் செய்தேன். எனக்கு எண்ணையில் பொறிக்க விருப்பமில்லை. பூரி போல பொறிக்கலாம். Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் வெந்தய கீரை தோசை(vendhaya keerai dosai recipe in tamil)
#dsதோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை Lakshmi Sridharan Ph D -
கீரை ஆம்லெட்(spinach Omelette) (Keerai omelette Recipe inTamil)
மிகவும் சத்துக்கள் நிறைந்த உணவு.. இதில் இரும்பு சத்து மற்றும் நார் சத்து, புரதம் அதிகம் உள்ளது.. செய்வதும் சுலபம் Uma Nagamuthu
More Recipes
கமெண்ட் (2)