சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு தாளித்து காளானை சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மிளகுத்தூள் சேர்க்கவும்.
- 2
எண்ணெயில் 20 நிமிடம் நன்கு வதங்கிய பின்பு அடுப்பை அணைக்கவும்.
- 3
சுவையான மசாலா சேர்க்காத காளான் பிரை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14602523
கமெண்ட் (7)