சமையல் குறிப்புகள்
- 1
ஒரு காடாய் வைத்து அதில் எண்ணெய் விட்டு தாளித்து வெங்காயம், தக்காளி வதக்கி கொள்ளவும்
- 2
தக்காளி வதங்கியதும் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும்.
- 3
தேங்காய், சீரகம், மல்லித்தூள், மிளகாய்த்தூள், சின்ன வெங்காயம், சேர்த்து மை போல் அரைத்து கொள்ள வேண்டும் அந்த கலவையை கடாயில் சேர்த்து வதக்கவும்
- 4
அது கொதிக்க தொடங்கியவுடன் புளி தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவும்
- 5
நன்கு கொதித்ததும் அதனுடன் மீன் சேர்த்து வேகவைக்கவும்.
- 6
15 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்து எடுத்தால் சுவையான மீன் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு செய்யலாம் வாங்க | fish kulambu
It's very simple and traditional recipe of us. Tamil Masala Dabba -
-
-
-
-
-
-
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
-
மண் பானை மீன் curry
#book #nutrient1நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது. MARIA GILDA MOL -
கெண்டை மீன் குழம்பு (Jilebi kendai meen kulambu recipe in tamil)
1)இந்தவகை மீனில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.2) இதயத்திற்கு மிகவும் நல்லது இருக்கும்.3) உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும். Nithya Ramesh -
-
-
கன்னியாகுமாரி ஸ்டைல் அரைச்சு வெச்ச மீன் குழம்பு
#vattaramweek4பொதுவாக மீன் குழம்பு தமிழ் நாட்டின் மிகவும் பிரபலமான உணவுப் பட்டியலில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பது ...அதுவும் கன்னியாகுமரியில் சமைக்கும் மீன் குழம்பிற்கு தனி பக்குவம் உண்டு...வாங்க சுவைக்கலாம்.... Sowmya -
-
பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு
முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம்,இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும். இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.. சுவையான மண்பானை மீன் குழம்பு தயார்.. San Samayal -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15016794
கமெண்ட்