முளைக்கீரை பருப்பு கடைசல்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளர் பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ளவும் பின் நன்கு அலசி தண்ணீர் சேர்த்து கொள்ளவும் பின் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
பின் இரண்டு பச்சை மிளகாய் சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளவும்
- 4
10 பூண்டு பல் ஒரு தக்காளி 5 சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்
- 5
ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு பின் முளைக்கீரையை நன்கு அலசிக் கொள்ளவும்
- 6
அதையும் குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்
- 7
பிறகு குக்கரை 3 விசில் விடவும்
- 8
பிறகு அதை கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவும்
- 9
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் கடுகு எடுத்துக் கொள்ளவும்
- 10
அதோடு ஒரு ஸ்பூன் சீரகம் இரண்டு பட்டை மிளகாய் ஒரு இழுக்கு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்
- 11
பிறகு அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 12
பின் தாளித்ததை கீரை கடைசல் உடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்..... சுவையான முளைக்கீரை பருப்பு குழம்பு ரெடி....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு
#GA4 #Herbalமஞ்சள் கரிசலாங்கண்ணி இலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக உடல் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் கண்பார்வை சரி செய்யவும் முடி உதிர்வதை தடுக்க தடுப்பதற்காகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இன்று கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
முளைக்கீரை சாம்பார்
சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது.இதில் அடங்கியுள்ள இரும்பு சத்தும் தாமிர சத்தும் இரத்தத்தை சுத்தம் செய்து முகஅழகையும் அதிகரிக்க செய்கிறது Magazine 6 #nutrition கவிதா முத்துக்குமாரன் -
-
-
-
முளைக்கீரை பருப்பு குழம்பு(mulaikeerai paruppu kulambu recipe in tamil)
#nutritionகீரையில் என்னற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன அதிலும் முளைக்கீரையில் விட்டமின் ஏ நிறைந்துள்ளது மேலும் இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது பருப்பில் புரதச்சத்து நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
-
ஈரோடு பேமஸ் அரிசி பருப்பு சாதம்
#vattaramWeek 9ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலமான கலவை சாதம் என்றால் அது அரிசி பருப்பு சாதம் தான் எல்லா வீடுகளிலும் இந்த அரிசி பருப்பு சாதத்தை மிகவும் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள் Sowmya -
முளைக்கீரை பொரியல் (Mulaikeerai poriyal recipe in tamil)
தாவரங்களின் நிறம் பச்சை. பச்சை நிறமுள்ள தாவரங்களை உண்ணும் உயிர்களுக்கு நன்மை அளிக்கும். முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியம் கொடுக்கும். கிருமியால் ஏற்படும் தொற்றுக்கு மிகவும் நல்லது முளைக்கீரை. #ilovecooking #india2020 #mom Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு வாழைத்தண்டு கூட்டு (Paasiparuppu vaazhaithandu kootu recipe in tamil)
#jan1 Priyamuthumanikam -
பருப்பு (தால்) (Paruppu recipe in tamil)
#jan1ஆறுமாத குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் விரைவில் ஜீரணமாகக்கூடிய பாசிப்பருப்பு தால் சப்பாத்தி இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற பருப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
பீர்க்கங்காய் தக்காளி கடைசல்
#arusuvai5 பீர்க்கங்காய் சிறந்த ரத்தசுத்திகரிக்கும்திறன் கொண்டது. பருவநிலையில் ஏற்படும் அலர்ஜியும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது. Hema Sengottuvelu -
-
-
-
-
-
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar
More Recipes
கமெண்ட்