வாழைப்பழ போண்டா

*செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும்.
* இந்த போண்டாவிற்க்கு நான் ஏலக்கி வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்துயிருக்கிறேன்.
*இதை திடீர் விருந்தாளிகளுக்கு வெறும்
பத்தே நிமிடங்களில் உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம்.
வாழைப்பழ போண்டா
*செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும்.
* இந்த போண்டாவிற்க்கு நான் ஏலக்கி வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்துயிருக்கிறேன்.
*இதை திடீர் விருந்தாளிகளுக்கு வெறும்
பத்தே நிமிடங்களில் உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம் மற்றும் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 2
இதனுடன் மைதா மாவு சேர்த்து அரைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி பேக்கிங் சோடா ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வாழைப்பழ போண்டா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil
#vattaram 14*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம். kavi murali -
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake Recipe in Tamil)
#nutrient2 #book (வாழைப்பழம் வைட்டமின் C & B6 Soulful recipes (Shamini Arun) -
-
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
-
வாழைப்பழ போண்டா (Vaazhaipazha bonda recipe in tamil)
#flour1மிக ஈசியான, 2 நிமிட ஸ்நாக்ஸ் இது. வாழைப்பழம் கருப்பாக மாறும் நேரத்தில் இப்படி செய்து கொண்டால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். செம்பியன் -
உண்ணியப்பம் (Unniyappam recipe in tamil)
கேரளா உணவில் மிகவும் சுவையான, எல்லா இடத்திலும் கிடைக்கும் ஒரு ஸ்னாக்ஸ் இந்த உண்ணியப்பம்.இது அரிசி மாவு, வெல்லம், வாழைப்பழம், தேங்காய் எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#கேரளா Renukabala -
-
-
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#poojaபூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மங்களூர் போண்டா / Mangalore Bonda Recipe in Tamil
#magazine1 இந்த போண்டா மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி.. இது இரண்டு விதமாக செய்யலாம்... பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்தும் பண்ணலாம் நான் இப்பொழுது செய்திருப்பது போலும் செய்யலாம் செய்வதும் சுலபம் தான்... Muniswari G -
-
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)
#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும் Viji Prem -
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
-
திடீர் பொரித்த சுவீட்(Instant Fried Sweet recipe in Tamil)
*உடனடியாக பத்தே நிமிடத்தில் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே செய்து கொடுக்கலாம்.#deepfry kavi murali -
-
-
பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil)
#nutrition#DIWALI2021வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும். * தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும் Haseena Ackiyl -
-
-
-
-
-
பச்சைப் பயிறு முந்திரி கொத்து (Pacchai payaru munthiri kothu recipe in tamil)
*பச்சை பயறில் புரதச்சத்து நிறைந் துள்ளது.*வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
குக்கர் வாழைப்பழ,சாக்லேட் கப்கேக்(BANANA CHOCOLATE CAKE RECIPE IN TAMIL)
#npd2 #Cakemarathon குழந்தைகளை இன்னும் அதிகமாக மகிழ்விக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வீட்டில் உள்ள சத்தான வாழைப்பழத்தை வைத்து சாக்லேட் கப்கேக் செய்து உங்கள் குழந்தைகள் விரும்பும் வடிவங்களில் செய்து கொடுத்தால் இன்னும் விருப்பமாக சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள். Anus Cooking -
More Recipes
கமெண்ட்