டேனிஷ் பட்டர் குக்கீஸ்(danish butter cookies recipe in tamil)

#CF1
குக்கீஸ்
டேனிஷ் பட்டர் குக்கீஸ்(danish butter cookies recipe in tamil)
#CF1
குக்கீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஓர் கேக் மிக்ஸர் அல்லது ஒரு அகன்ற பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் பட்டர் சேர்த்து நன்றாக அரைத்து/ பிசைந்து கொள்ளவும்.
- 2
அத்துடன் மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.கையால் பிசைந்தால் கூடுதல் ருசி கிடைக்கும்.
- 3
நன்றாக பிசைந்த மாவை நான்கு பிரிவுகளாக பிரித்து அத்துடன் கிஸ்மிஸ்,அக்ரோட் பருப்பு, துருவிய கொப்பரை தேங்காய், காய்ந்த க்ரேன்பெர்ரீஸ் ஆகியவற்றை தனி தனியே சேர்த்து சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்
- 4
நீங்கள் விரும்பும் வடிவில் கையால் தட்டி ஒரு அலுமினியம் பேக்கிங் ட்ரெயில் பட்டர் பேப்பர் விரித்து அதில் சிறு இடைவெளி விட்டு தட்டிய சிறிய குக்கீ மாவை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
ப்ரீ ஹீட் செய்த(oven) அவனில் 200° C இல், 15 நிமிடம் வைத்து பேக் செய்து எடுக்கவும்.குக்கீஸ் வெள்ளை நிறம் சிறிது பிங்க் நிறமாக மாறியதும் அவனை(oven) விட்டு உடனே எடுத்துவிடவும்.
- 6
அவனை(oven) விட்டு குக்கீஸை எடுத்த 5 நிமிடங்களில் வயர் ட்ரேக்கு மாற்றி விடவும்.சூடு முழுவதுமாக ஆரியப் பின்னர் நல்ல ஏர் டைட் பாக்ஸில் போட்டு வைக்கவும். டேனிஷ் பட்டர் குக்கீஸ் தயார்.
- 7
அசல் டேனிஷ் பட்டர் குக்கீஸ் போலே இருக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.கட்டாயமாக வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள்.
குறிப்பு :- 1. சர்க்கரையை தூள் செய்து சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
2. இயன்றவரை அலுமினியம் ட்ரெ பயன்படுத்துங்கள். அலுமினியம் ட்ரெயில் தான் நன்றாக வரும்.
Similar Recipes
-
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
-
பட்டர் குக்கீஸ்(வெண்ணை பிஸ்கட்) (Butter cookies recipe in tamil)
குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான பட்டர் குக்கீஸ்.#ilovecookingKani
-
-
-
-
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)
#bake.. .. குழைந்தைகளுக்கு பிடித்தமான பட்டர் குக்கீஸ் கோதுமை மாவில் செய்தது... Nalini Shankar -
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpadஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ். Aparna Raja -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
தேங்காய் குக்கீஸ் (Cocount cookies)
பேக்கரி சுவையில் வீட்டிலேயே உலர்ந்த தேங்காய் பொடி (Desiccated cocount )வைத்து சுவையான குக்கீஸ் செய்துள்ளேன். இந்த குக்கீஸ் மிகவும் கிறிஸ்பியாக இருந்தது.#Cocount Renukabala -
-
-
-
பீ நட் பட்டர் குக்கீஸ் (Peanut butter cookies recipe in tamil)
#made2சாக்லேட் சிப்ஸ் சேர்ந்த பீ நட் பட்டர் குக்கீஸ் முட்டை இல்லை, வெண்ணை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. இனிப்புக்கு molasses சேர்த்தேன். இதில் ஏகப்பட்ட விட்டமின் B6, உலோகசத்துக்கள் கால்ஷியம், மேக்னிசியம், இரும்பு. மெங்கனிஸ். சுவை சத்து நிறைந்த குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
-
-
பீனட் பட்டர் குக்கீஸ் (Peanut butter cookies Recipe in tamil)
#masterclass Shanthi Balasubaramaniyam -
சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம் Shailaja Selvaraj -
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)
முதல் முறையாக செய்கிறேன்.ஒருகரண்டி வைத்துஅளவுஎடுத்தேன். SugunaRavi Ravi -
-
More Recipes
கமெண்ட்