ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு தூளாக்கிய கித்துள் கருப்பட்டி மற்றும் தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரையும் வரை கிளறவும் பின்பு அத்துடன் ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது கெட்டியாகும் வரை கிளறவும்.கெட்டியானதும் அடுப்பை விட்டு இறக்கி விடவும்.
- 2
மற்றொரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு மைதா மாவு, முட்டை, தேங்காய் பால், தண்ணீர் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து மெல்லிய தோசைகளாக சுற்றெடக்கவும்.கோழி அப்பம் தயார்.
- 3
சுற்றெடுத்த தோசைக்கலளில் ஒவ்வொன்றாக சிறிதளவு தேங்காய் கருப்பட்டி கலவையை வைத்து மெதுவாக சுற்றினால் ஸ்ரீ லங்கன் பேன்கேக் தயார்.
- 4
மிகவும் ருசியானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட இந்த ஸ்ரீ லங்கன் பேன்கேக்.வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹெல்தியான சாப்டான மீட்ட பராட்டா (metta parotta Recipe in Tamil)
#goldenapron2.0#chefdeena #teamtree #ராஜஸ்தானி உணவு வகைகள். Akzara's healthy kitchen -
பொங்கல் ஸ்பெஷல் மைசூர் பாக் (Pongal special mysorepak recipe in tamil)
பொங்கலுக்கு செய்த மைசூர் பாக் எல்லாம் இங்கு பதிவிட்டுள்ளேன்.#pongal2022 Renukabala -
-
பாசிப்பருப்பு கருப்பட்டி பாயசம் (pasiparuppu getti payasam Recipe in Tamil)
#Dal #Goldenapron3Nazeema Banu
-
-
-
-
-
-
-
-
-
-
தலைப்பு : சர்க்கரை பொங்கல் வெண் பொங்கல்(sweet pongal ven pongal recipe in tamil)
#pongal2022 G Sathya's Kitchen -
டீ கடை கஜடா / கேக் (Kajada cake recipe in tamil)
அனைத்து டீ கடைகளில் கிடைக்க கூடியது.இனி வீட்டிலேயே சுவையான டீ கடை கஜடா சுலபமாக செய்யலாம்#snacks#teashoprecipe#hotel#goldenapron3 Sharanya -
-
-
-
-
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
-
-
தலைப்பு : மாட்டு பொங்கல் விருந்து(mattu pongal virundu recipes in tamil)
#pongal2022 G Sathya's Kitchen -
அட டா அடை இலை அடை (Ilai adai Recipe in Tamil)
#nutrient3 #bookபேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்பு மற்றும் பிளூரின் சத்து உள்ளது.தேங்காயில் 36% நார் சத்து உள்ளது.இந்த புது விதமான அடை செய்து பாருங்க.குட்டிஸ் எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
-
-
தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)
#pongal2022 - சக்கரை பொங்கல்-வித்தியாசமான சுவையில் பாரம்பர்ய முறையில் தை பொங்கல் நன்னாளில் நான் செய்த சக்கரை பொங்கல்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். Nalini Shankar -
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட் (3)