முருங்கைக்காய் மட்டன் குழம்பு

Ayesha Ziana @cook_9759012
முருங்கைக்காய் மட்டன் குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி, கிராம்பு கறுவாப்பட்டை ஏலக்காய் சேர்த்து தாளித்து, வெங்காயம் பெரிய பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு விழுது தக்காளி எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நல்லா வதக்கவும்..
- 2
பின் மட்டன், உப்பு, தண்ணீர், மிளகாய் தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், சோம்புதூள், சீரகத்தூள் சேர்த்து நல்லா கலந்து 7 விசில் வேக வைக்கவும்..
- 3
தேங்காயை மிக்சியில் நன்றாக அரைத்து, பின் குக்கரைத் திறந்து சேர்க்கவும்..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10476276



கமெண்ட்