முட்டை பீஸ் சில்லி சப்பாத்தி (egg piece chilli chapati)

#GA4#week7#breakfast காலையில் போட்ட சப்பாத்தி மீந்து விட்டால் அதனை எப்படி சுவையான ரெசிப்பி ஆக மாற்றுவது என்று பார்க்கலாம்.
முட்டை பீஸ் சில்லி சப்பாத்தி (egg piece chilli chapati)
#GA4#week7#breakfast காலையில் போட்ட சப்பாத்தி மீந்து விட்டால் அதனை எப்படி சுவையான ரெசிப்பி ஆக மாற்றுவது என்று பார்க்கலாம்.
Steps
- 1
முதலில் சப்பாத்திகளை பீஸ் போட்டு வைத்துக் கொள்ளவும் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சிறிது கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் நன்கு வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்
- 3
அதில் பீஸ் சப்பாத்திகளை போட்டு பிரட்டி தேவையெனில் என்னை சேர்க்கவும்
- 4
அது வதங்கிய பிறகு கடைசியில் ஒரு முட்டை சேர்த்து நன்கு சுருள சுருள வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி பறிமாறவும்
Similar Recipes
More Recipes
-

Sarvat Hanif
-

Chèvre, beet, and orange salad…
PizzaDad79
-

culinarycubit
-

mary jane
-

Sweet Potato, Cottage Cheese & Beef Bowl
Nourish Holistic Health & Nutrition
-

Bianca Mwale
-

Mukti Sahay
-

Mukti Sahay
-

Missus C
-

Maggie Conlon
-

Robert Gonzal
-

Pamela Smith
-

Bhumi Desai
-

Rushna Gogoi
-

sushcookss
-

Sara Inam
-

Kajal
-

Nikita Singhal
-

Aruna Thapar
-

Sri's Cooking Treats
-

Dano Hamadeh
-

Seema Rana














Comments