செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy recipe in tamil)

Kavitha Karthi @cook_26193614
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 2
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும்.
- 3
வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி நன்றாக வதக்கவும் பிறகு கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
- 5
பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு வேக வைத்த முட்டையை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். செட்டிநாடு முட்டை கிரேவி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- புடலங்காய் விதை சட்னி (Pudalankai vithai chutney recipe in tamil)
- கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
- துவரம்பருப்பு சட்னி(Thuvaramparuppu chutney recipe in tamil)
- சுவைமிக்க கருவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி.(Karuveppilai venkayathaal chutney recipe in tamil)
- பட்டர் குக்கீஸ்(வெண்ணை பிஸ்கட்) (Butter cookies recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14599222













கமெண்ட்