குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து இருக்கும் பிரயாணம் போகும்போது அவசரத்திற்கும் ஏற்ற ஒரு குழம்பு. இட்லி, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.

#ATW3 #TheChefStory

ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து இருக்கும் பிரயாணம் போகும்போது அவசரத்திற்கும் ஏற்ற ஒரு குழம்பு. இட்லி, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.

#ATW3 #TheChefStory

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1000 கிராம் தக்காளி
  • 150 கிராம் புளி
  • 500 கிராம் நல்லெண்ணெய்
  • 25 கிராம் மிளகாய்த்தூள்
  • 25 கிராம் கருவேப்பிலை
  • 25 கிராம் கடுகு உளுத்தம்
  • 5 கிராம் சோம்பு
  • 5 கிராம் பட்டை
  • 5 கிராம் ஏலக்காய்
  • 5 கிராம் கிராம்பு
  • 15 கிராம் பெருங்காயம்
  • 250 கிராம் பூண்டு
  • 15 கிராம் கசகசா
  • 2 கிராம் வெந்தயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை கழுவி காயவைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு மற்றும் கருவேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு, விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பாதி அளவு எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து, தக்காளி துண்டுகளை சேர்த்து தோல் சுருங்கும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா பெருங்காயம், வெந்தயம் ஆகிய அனைத்தையும் தனித்தனியே வறுத்து, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மற்றொரு பாத்திரத்தில் மீதி எண்ணெயில் கடுகு சேர்த்த தாளித்து பூண்டு, கருவேப்பிலை விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். இதில் சுருங்கிய தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதில் மிளகாய் தூள், உப்பு,மஞ்சள் தூள், கலவையை சேர்த்து, பச்சை மனம் போனதும் வெந்தயம், பெருங்காயம், கசகசா தூளை சேர்க்கவும்.

    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கடைசியாக கிராம்பு, பட்டை, ஏலக்காய் பொடி செய்ததை சேர்த்து, எண்ணெய் மேலே மிதந்து வரும்போது, அடுப்பை அணைத்து, இறக்கலாம். இப்போது நமது தக்காளி குழம்பு தயார் நன்கு ஆறியவுடன், ஈரம் இல்லாத பாட்டிலில் அடைத்து அதிக நாட்கள் உபயோகப்படுத்தலாம்.😋😋😋

    தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mispa Rani
Mispa Rani @cook_20136737
18 செப்டம்பர் 2022 10:28 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தக்காளி குழம்பு Tomato Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. அவரக்காய் குழம்பு(avaraikkai poriyal recipe in tamil)
  2. சின்ன வெங்காயம் மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
  3. கம்பு   பிரியானி(kambu biryani recipe in tamil)
  4. கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans recipe in tamil)
  5. ஆட்டுக்கால் பாயா சூப்(aatukkaal soup recipe in tamil)
  1. கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
  2. ஹைதராபாத் பிரியாணி(hydrebad biryani recipe in tamil)
  3. ஆப்பிள் அத்திப்பழம் ஜூஸ்(apple fig juice recipe in tamil)
  4. முட்டை சிக்கன் பணியாரம்(egg chicken paniyaram recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15924862
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close