ஸ்பைசி கொத்தமல்லி சிக்கன் (spicy corainder chicken)

#Flavourful முதன்முறையாக கொத்தமல்லியில் சிக்கன் செய்து ருசித்தோம். சுவை பல மடங்கு அதிகமாக இருந்தது
ஸ்பைசி கொத்தமல்லி சிக்கன் (spicy corainder chicken)
#Flavourful முதன்முறையாக கொத்தமல்லியில் சிக்கன் செய்து ருசித்தோம். சுவை பல மடங்கு அதிகமாக இருந்தது
Steps
- 1
வெங்காயம் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை உங்களுக்கு தேவையான வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
சிக்கனை சுத்தம் செய்து அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,தனியாத்தூள், சீரகத்தூள்,தயிர் மற்றும் எலுமிச்சை கலந்து வைக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு கொத்தமல்லி தழை மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்று வழுவழுப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையையும் சிக்கனுடன் நன்கு சேர்த்து பிசறி ஒரு அரை மணி நேரம் ஊறவைக்கவும்
- 3
ஒரு குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு நன்கு தாளித்த பிறகு பிரட்டி வைத்துள்ள சிக்கனையும் அதனுடன் சேர்த்து ஒரு பத்து நிமிடமாவது எண்ணெயில் நன்கு வதங்கிய பிறகு 3 லிருந்து 4 விசில் வரை வைத்து இறக்கவும்
Similar Recipes
More Recipes
-

Rita Talukdar Adak
-

Teasel Gourd / Spine Gourd Fritters
Ameya Bhat
-

Balls of Left over rotis (ladoos)
Varsha Karia I M Crazy About Cooking
-

Hiroko Liston
-

Shungiku (Edible Chrysanthemum) ‘Namul’
Hiroko Liston
-

Sarvat Hanif
-

Chèvre, beet, and orange salad…
PizzaDad79
-

culinarycubit
-

skunkmonkey101
-

Sugar free Keto Almond Spice cookies
Timothy Gugel
-

Meme
-

FAylin_23
-

Beef and cauliflower with creamy parmesan sauce
Robert Gonzal
-

Madhu Priya Choudhary
-

Naina Mittal
-

Sheetal Gupta
-

சிவப்பரிசி லட்டு (red rice ladoo)
Deiva Jegan
-

Vivien
-

Rachana Saraiya Shah
-

Nikita Singhal
-

Nazia Qureshi
-

Dhruti Shah
-

meenable pyramids









Comments