முட்டை மிளகு வருவல்
#CF1 சாதாரணமாக தயாரிக்கும் முட்டை வகையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும்...தயிர்,ரசம்,சாம்பார் சாத்த்திற்கு ஏற்ற தொடுகறி!
முட்டை மிளகு வருவல்
#CF1 சாதாரணமாக தயாரிக்கும் முட்டை வகையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும்...தயிர்,ரசம்,சாம்பார் சாத்த்திற்கு ஏற்ற தொடுகறி!
Steps
- 1
முட்டையை வேகவைத்து உரித்து கீறி கொள்ளவும்.
- 2
வறுத்து பொடிக்க தேவையான பொருட்களை சிறுதீயில் வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
- 4
உப்பு,வறுத்து பொடித்த தூள் சேர்த்து வதக்கி முட்டையும் சேர்த்து லேசாக கிளறி இறக்கவும்.
Similar Recipes
More Recipes
-

Mukti Sahay
-

Mukti Sahay
-

Madhumita Bishnu
-

Kendall Sampson -

Kendall Sampson -

Kendall Sampson -

Apple Cake with Cinnamon & Ginger ~ Tao / Vegetarian
Zào Jün ~ TAO 'proof' Vegetarian Cooking
-

Delicious tasty coconut milk powder Barfi
Ramaben Joshi
-

Easy Weeknight Reverse Sear Porterhouse
Mama Ngai
-

Filbur608
-

Adam Janowski
-

Nichole
-

Sammy_veg
-

Caramelized Pineapple stuffed Sweet Cheese Roll
Sabrina Yasmin
-

Chilli garlic Brussels sprouts
Rekha Bapodra
-

Monika gupta
-

ayndrila dutta
-

Zobia Sajjad
-

Jaismeen Shaikh -

Anjali Pakhre
-

Neha Dua
-

Chef K. Madaks Bakery
-

Apple Ragi wheat palm jaggery Dessert
Usha Ravishankar







Comments