Steps
- 1
புளியைத் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடவும். சூடானதும் அப்பளத் துண்டுகளைப் போட்டுப் பொரித்து எடுத்துத் தனியே வைக்கவும்.
- 3
பிறகு வாணலியில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டுப் பொரிந்ததும், பெருங்காயத் தூள் போடவும்.
- 4
பின் கறிவேப்பிலை போடவும்.
- 5
அடுத்து, சாம்பார் பொடி போட்டுக் கிளறி விடவும்.
- 6
புளியைக் கரைத்து விடவும்.
- 7
நன்றாகக் கொதித்து, புளியின் பச்சை வாசனை போன பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
- 8
தேவையான உப்பு, பொரித்த அப்பளத் துண்டுகளைப் போட்டுக் கலந்தால் சுவையான அப்பளக் குழம்பு தயார்.
- 9
2,3 நாட்கள் வரை வெளியே வைத்து இருந்தால் கூடக் கெட்டுப் போகாது.
Similar Recipes
More Recipes
-

Pakhala or Fermented Rice Platter
Madhumita Bishnu
-

Cluelesskitty
-

Amazing Foodies
-

Sirine Chmaysem
-

Shobha Deshmukh
-

Garima Mayur Mangwani -

Soumini Bhattacherjee
-

jaysongeisler -

Lychee Smoothie (Lychee Smoothie)
Daxa Parmar
-

Slow Cooker Salisbury Steak Meatballs
Christina
-

Ricardo
-

Christina
-

Matcha
-

California Farm Parma Style Cured Ham
Hobby Horseman
-

Arya Paradkar
-

Karachi Cheesy Masala Paratha 😋
Bushra Mazhar
-

richa bhate
-

Cauliflower fry without potato, no garlic no onion
Namrata sarmah
-

Pakprawee
-

Nayna Nayak
-

દ્રાક્ષ અને સ્ટ્રોબેરીનું રાયતું
Nayna Nayak










Comments