Opos புடலங்காய் கறி
எண்ணெய் இல்லாத டயட் கறி
Steps
- 1
புடலங்காயை கழுவி பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
Opos குக்கரில் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றவும.
- 3
நறுக்கிய புடலங்காயை குக்கரில் பரவலாக வைக்கவும். உப்பை மேலே தூவவும்.பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
- 4
குக்கரை மூடி விசில் போட்டு மிதமான தீயில் வைக்கவும்.ஐந்து அல்லது ஆறு நிமிடத்தில் விசில் வந்து விடும். இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும.
- 5
இரண்டு நிமிடங்கள் கழித்து குக்கரைத் திறந்து தேங்காய் துருவலை சேர்த்து கிளறி விடவும்.கொஞ்சம் கூட தண்ணீர் இருக்காது.கலர் மாறாமல் கறி ரொம்ப சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
-

Chicken Pesto Stuffed Portobello Mushrooms
Rebecca Dunsworth
-

Shobha Deshmukh
-

Aloo Paratha (Stuffed Flatbread)
MJ's Kitchen
-

Swaminathan.V
-

Refreshing Summer Onion & Tomato Salad
Gurpal kaur Ubhi's {Heavenly Jewel Kitchen}
-

AllDay Meal
-

Emperor Nasi Goreng
-

Amberly Scott
-

Wolfcatskitchen
-

Lyii G
-

Indrani Chatterjee
-

Instant Ragi Dosa / Finger Millet Crepe
Priya Vijaykrishnan
-

Serah Wairimu.
-

Priya Vijaykrishnan
-

Bint Ahmad
-

Easy lazy one pot beef with pasta#4wkschallenge
Catherine Njoki
-

Deepti Patil
-

Miriwama
-

Tripolitan Cuisine
-

Husnerh Abubakar
https://cookpad.wasmer.app/us/recipes/9507752














Comments