முருங்கை சாம்பார்

நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்
#mehuskitchen
# என்பாரம்பரியசமையல்.
முருங்கை சாம்பார்
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்
#mehuskitchen
# என்பாரம்பரியசமையல்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி சிறிது நீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும் பத்து நிமிடம் வரை. ஊறிய பிறகு துவரம்பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த துவரம் பருப்பை சேர்த்து அதனுடன் விளக்கெண்ணெய் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள், சீரகம், பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 3
பருப்பு வேகும் நேரத்தில் இன்னொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நறுக்கிய முருங்கைக்காயைசேர்த்து மல்லித்தூள் மிளகாய் தூள் சிறிது உப்பு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்று வேகவைத்துக் கொள்ளவும்.
- 4
பருப்பு வெந்த பிறகு புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும், வெந்த முருங்கைக் காயையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை யில் நன்கு கொதிக்கவிடவும். உப்பு காரம் பார்த்து சரிசெய்து கொள்ளவும்.
- 5
தாளிப்பதற்கு நெய், கடலை எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சிறிது வெந்தயம், கடுகு சீரகம் பெருங்காயத்தூள் சின்ன வெங்காயம் கருவேப்பிலை ஒரு சிட்டிகை தூள் உப்பு சேர்த்து நன்று தாளித்துக் கொள்ளவும்.
- 6
இப்பொழுது இந்த தாளிப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் பருப்பு சாம்பாரை சேர்த்து மூடி போட்டு மூடி 2 நிமிடம் வரை வரை மிதமான சூட்டில் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
- 7
சுவையான முருங்கை சாம்பார் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
-
-
கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪 Tamilmozhiyaal -
-
-
-
பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது. Subhashree Ramkumar -
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
முருங்கை கீரை சப்பாத்தி அல்லது ப்ரோட்டா (Murunkai keerai chappathi recipe in tamil)
முருங்கை கீரை வைத்து பொறியியல், பருப்பு சேர்த்து கூட்டு, தோசை, சாம்பார் கூட செய்யலாம்.. இது புதிய முயற்சி.. முருங்கை கீரை சப்பாத்தி ரொம்ப சூப்பர் டிஷ்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்வார்.(simple and fiber rich food) Uma Nagamuthu -
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
-
-
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
புளி மிளகாய் (Puli milakai recipe in tamil)
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று#GA4#WEEK13#chilly Sarvesh Sakashra -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b
More Recipes
கமெண்ட் (2)