மினி டிபன் (Mini Tiffen Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேசர் கேசரி செய்ய: ரிக் கப் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் குங்குமப்பூ சேர்த்து ஊற வைக்கவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, ஒரு கப் ரவையை நன்கு சிவக்கும் வரை வறுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயை சூடாக்கி அதில் நெய்விட்டு முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்து தனியே வைக்கவும்.அதே கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ஒரு கப் பால், இரண்டு ஏலக்காய் மற்றும் குங்குமபூ பால் சேர்த்து, பால் கொதி வந்ததும் வறுத்து வைத்த ரவையை கொட்டி, நன்கு கிளறவும்.
- 2
ரவை வெந்ததும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு, வறுத்து எடுத்த முந்திரி மற்றும் திராட்சையை விட்டு இறக்கினால், சுவையான கேசர் கேசரி தயார்.
- 3
ரவை கிச்சடி செய்ய: ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ஒரு கப் ரவையை நன்கு வறுத்து எடுக்கவும். அதே வாணலியை சூடாக்கி, 2 டீஸ்பூன் நெய் விட்டு, 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு,கடலைப்பருப்பு சிறிய துண்டு பட்டை மற்றும் 2 லவங்கம் சேர்த்து வதக்கவும்.
- 4
அரை கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், அரை கப் பொடியாக நறுக்கிய தக்காளி, நறுக்கிய காய்கறிகள் பீன்ஸ், கேரட் மற்றும் பட்டாணி ஒரு கப், எல்லாவற்றையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 5
தண்ணீர் நன்கு கொதிக்கும்போது ரவையை கொட்டி வேகும் வரை மூடி வைக்கவும்.ரவை வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- 6
ஒரு கப் துருவிய தேங்காய், அரை கப் பொட்டுக்கடலை, நான்கு பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு புளி மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து விழுதாக அரைத்து, தாலித்து எடுத்தால் சுவையான தேங்காய் சட்னி ரெடி.
- 7
ஒரு கடாயில் 2 தேக்கரண்டி அளவு எண்ணெய் சூடாக்கி, அதில் ஒரு டீஸ்பூன் உளுந்து சேர்த்து, ஒரு கப் வெங்காயம், ஒரு கப் தக்காளி, நான்கு பல் பூண்டு, 5 காய்ந்த மிளகாய், ஒரு சிறிய துண்டு புளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய கலவையை நன்கு ஆற வைத்து அரைத்து எடுத்து, தாலித்து எடுத்தால் சுவையான கார சட்னி தயார்.
- 8
இட்லிமாவு வைத்துக்கொண்டு மினி இட்லி மற்றும் தோசை வார்த்து. முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காய் சாம்பார், கேசர் கேசரி, ரவை கிச்சடி, மெதுவடை, தேங்காய் சட்னி, காரச் சட்னி மற்றும் புதினா சட்னி எல்லாவற்றையும் மினி டிஃபனில் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
குருமா(Green Kurma for chappathi in tamil) (healthy recipie for corana)
#welcomeகடந்த இரண்டு வருடங்களாக கொரோனவைரஸ் இன் கோரப்பிடியில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு பாதித்துள்ளநர். மீண்டும் மூன்றாவது அலை வந்துவிட்டது. என்னதான் நாம் தடுப்பூசி போட்டு இருந்தாலும் முகக் கவசம் அணிந்திருந்தாலும் எப்படியாவது வைரஸ் பரவி விடுகிறது. இதைத் தடுப்பதற்கு நமக்கு நம் உடலிலேயே எதிர்ப்பு சக்தி தேவை. அதனால் நாம் உண்ணும் உணவுகளில் எதிர்ப்புசக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து ஆரோக்கியமான உணவுகளை நாமும் நம் குடும்பமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று நான் புதினா பட்டை லவங்கம் இஞ்சி மற்றும் மசாலா பொருட்கள், பச்சைப் பட்டாணி கேரட் குடைமிளகாய் பீன்ஸ் போன்ற சத்தான எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து இந்த குருமா செய்து உள்ளேன்.ஆரோக்கியம் மட்டுமல்ல சுவையும் அருமையாக இருந்தது. வரும் முன் காப்போம். Meena Ramesh -
-
-
-
-
-
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
முட்டை காய்கறி நூடுல்ஸ் (Muttai kaaikari noodles recipe in tamil)
இப்படி வித்தியாசமான முறையில் செய்து பாருங்கள்#breakfast#goldenapron3 Sharanya -
-
வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் (veg coconut milk pulav recipe in Tamil)
Soya masala recipe uploaded in separate. BhuviKannan @ BK Vlogs -
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
மக்காசோள ரவை உப்புமா(corn rava upma recipe in tamil)
இந்த உப்புமா வெயிட் லாஸ் க்கு மிகவும் ஏற்றது 1 பங்கு ரவை 2 பங்கு காய்கறிகள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிக நேரம் பசி தாங்க கூடிய உணவு Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்