காளான் பஜ்ஜி (Kaalan Bhaji Recipe in Tamil)

Vedha Priya
Vedha Priya @cook_16956435

காளான் பஜ்ஜி (Kaalan Bhaji Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 15பட்டன் காளான்
  2. 100 கிராம்கடலை மாவு
  3. 1 டேபிள் ஸ்பூன்சோளமாவு
  4. 1 டேபிள் ஸ்பூன்அரிசிமாவு
  5. 1 டேபிள் ஸ்பூன்மைதா
  6. 1 ஸ்பூன்சீரகத்தூள்
  7. 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  8. தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்

சமையல் குறிப்புகள்

  1. 1

    காளானை சுத்தம் செய்து கொள்ளவும்.

  2. 2

    எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் போ‌ட்டு ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து எண்ணையில் பொரித்து எடுக்க சுவையான பஜ்ஜி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vedha Priya
Vedha Priya @cook_16956435
அன்று

கமெண்ட்

Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
காளானை வேக வைக்க வேண்டாமா Sis

Similar Recipes