பிரட் வெஜ் கேனபிஸ் (Bread Veg Canpis Recipe in Tamil)

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

பிரட் வெஜ் கேனபிஸ் (Bread Veg Canpis Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 நபர்களுக்கு
  1. 8பிரட் துண்டுகள்
  2. 1 வெங்காயம்
  3. 1 பச்சை மிளகாய்
  4. 1 குடைமிளகாய்
  5. 1 ஸ்பூன் சீரக தூள்
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1/4 ஸ்பூன் கரம் மசாலா
  9. 1/2ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  10. 1/2 ஸ்பூன் உப்பு
  11. 1 ஸ்பூன் வெண்ணெய்
  12. சிறிய சீஸ்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பிரெட் துண்டுகளை வட்ட வடிவமாக வெட்டவும், 8 பிரட் துண்டுகளை- யும் இது போன்று வெட்டி வைக்கவும்....

  2. 2

    அதில் 4 துண்டுகளை முதல் வட்ட வடிவத்தை விட சிறிய வட்ட வடிவமாக வெட்டவும்.கீழ்காண்பதுபோல கிடைக்கும்......

  3. 3

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  4. 4

    நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  5. 5

    மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்,உப்பு, சீரகத் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    வெட்டிய பிரட் துண்டுகளை கின்னம் போல வைத்து,

  7. 7

    வதக்கிய மசாலா கலவையை நிறப்பி

  8. 8

    மேலை சீசை துருவி மேலே சேர்த்து 5 நிமிடங்கள் மைக்ரோவேவ் -ல் வைத்து எடுக்கவும்.....

  9. 9

    அனைவரும் விரும்பும் கேனபிஸ் தயார்........

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
K's Kitchen-karuna Pooja
அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

Similar Recipes