ரஷ்யன் டீ (russian tea recipe in Tamil)

Kalai Ks
Kalai Ks @cook_17506656
Kanyakumari

ரஷ்யன் டீ
#book

ரஷ்யன் டீ (russian tea recipe in Tamil)

ரஷ்யன் டீ
#book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/4 டம்ளர்ஆரஞ்சு சாறு
  2. 1/4 டீஸ்பூன்டீ தூள்
  3. சிறிதுபட்டை
  4. 2-3 ஸ்பூன்சர்க்கரை /தேன் (ருசிக்கு ஏற்ப)
  5. 1 3/4 டம்ளர்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    நன்கு பழுத்த கமலா ஆரஞ்சு பழங்களை பிழிந்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்த்த வேண்டாம்.

  2. 2

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  3. 3

    கொதிக்கும் தண்ணீரில் சிறிதளவு பட்டை அல்லது பட்டை தூளை சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    தண்ணீர் நிறம் மாறியதும் டீ தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி கொள்ளவும்.

  5. 5

    குடிக்கும் சூடு இருக்கும் போது ஆரஞ்சு சாறு மற்றும் தேன் கலந்து பருகவும்.

  6. 6

    சுவையில் மாறுதல் மற்றும் ஆரோக்கியமான தேநீர் இது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalai Ks
Kalai Ks @cook_17506656
அன்று
Kanyakumari

Similar Recipes