இனிப்பான கிரேவி (inipana gravy recipe in tamil)

மாதுளை, சிகப்பு முட்டைகோஸ், கிரேன்பெரி (cranberries), நாவல் பழம், கமலா ஆரஞ்சு சூளை கலந்த கிரேவி
நாவல் பழம் சேர்க்கும் போது அப்பா நினைவு வந்தது. கிருஷ்ண ஜெயந்தி அன்று அப்பா நாவல் பழம் வாங்கி வருவார். கடந்த கால
இனிய நினைவுகளோடு எப்பொழுதும் சமையல் செய்தால் மனத்திற்கும் மகிழ்ச்சி; ரெஸிபியில் ருசி கூடுகிறது. ஃபிரெஷ் பழம் கிடைக்கவிட்டால் frozen பழம் உபயோகிக்கலாம்.
ருசி, நிறம், சத்து, மணம் மிகுந்த புதுவிதமான கிரேவி. குழந்தைகள் மட்டுமில்லை எல்லாரும் விரும்புவார்கள். சர்க்கரை சேர்க்க தேவை இல்லை. சப்பாத்தி, தோசை, நான், பரோட்டா, ரொட்டியோடு கூட சேர்த்து ருசித்து சாப்பிடுங்கள்.
#book
இனிப்பான கிரேவி (inipana gravy recipe in tamil)
மாதுளை, சிகப்பு முட்டைகோஸ், கிரேன்பெரி (cranberries), நாவல் பழம், கமலா ஆரஞ்சு சூளை கலந்த கிரேவி
நாவல் பழம் சேர்க்கும் போது அப்பா நினைவு வந்தது. கிருஷ்ண ஜெயந்தி அன்று அப்பா நாவல் பழம் வாங்கி வருவார். கடந்த கால
இனிய நினைவுகளோடு எப்பொழுதும் சமையல் செய்தால் மனத்திற்கும் மகிழ்ச்சி; ரெஸிபியில் ருசி கூடுகிறது. ஃபிரெஷ் பழம் கிடைக்கவிட்டால் frozen பழம் உபயோகிக்கலாம்.
ருசி, நிறம், சத்து, மணம் மிகுந்த புதுவிதமான கிரேவி. குழந்தைகள் மட்டுமில்லை எல்லாரும் விரும்புவார்கள். சர்க்கரை சேர்க்க தேவை இல்லை. சப்பாத்தி, தோசை, நான், பரோட்டா, ரொட்டியோடு கூட சேர்த்து ருசித்து சாப்பிடுங்கள்.
#book
சமையல் குறிப்புகள்
- 1
ஓரு கனமான பாத்திரத்தில் வெண்ணை போட்டு மிதமான நெருப்பின் மீது வைத்து வெங்காயத்தை வதக்குங்கள்-2 நிமிடங்கள். பழங்களையூம் மாதுளை சாறும், நாட்டு சர்க்கரை (விரும்பினால்) சேர்த்து நன்றாக கிளருங்கள், நெருப்பை கொஞ்சம் அதிகமாக்குங்கள் – 5 நிமிடங்கள். ஃபிரெஷ் கிரன்பெரி (cranberries) டப் டப் என்று வெடிக்க ஆரம்பிக்கும். நெருப்பை குறைத்து இன்னும் 10 நிமிடங்கள் தொடருங்கள். அடிப்பிடிக்காமல் இருக்க அப்போ அப்போ கிளருங்கள். வேண்டுமானால் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து கிளருங்கள்
- 2
தள தளவென்று கொதிக்கும் போது அடுப்பை அணைத்தது வாசனை திறவியங்களை சேர்த்து கொள்ளுங்கள்.
ருசி, நிறம், சத்து, மணம் மிகுந்த புதுவிதமான கிரேவி தயார். அஹா!!! என்ன ருசி!!! என்ன ருசி!!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெல்லிக்காய் ஜாம்
மீனம்பாக்கத்தில் இருந்த எங்கள் வீட்டீல் அரை நெல்லிக்காய் மரம் truck load காய்கள் கொடுக்கும். அம்மா ஜாம் செய்வார்கள். கடந்த கால நினைவுகள் பசுமையாக இருக்கிறது. இங்கே எனக்கு frozen அம்லா தான் கிடைக்கிறது. நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, பனங்கல்கண்டு, ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து ஜாம் செய்தேன். வாசனைக்கு இலவங்கப்பட்டை தூள், ஏலக்காய். ஜாதிக்காய். அதிமதுரம்.#arusuvai3 Lakshmi Sridharan Ph D -
அசோக்கா ஹல்வா (பாசி பயறு ஹல்வா) (Ashoka halwa recipe in tamil)
நலம் தரும், ருசி மிகுந்த பாசி பயறு ஹல்வா #pooja #GA4 #HALWA Lakshmi Sridharan Ph D -
-
வானவில் சாலட் (vanavil salad recipe in tamil)
இந்த சாலட் ஒரு வானவில். பல நிறங்கள், பல ருசிகள். பல காய்கறிகள் பல பழங்கள், பல நட்கள் (nuts), பல சத்துக்கள் கொண்ட அழகிய சாலட். சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ நண்பர்களோ, உறவினர்களோ சாப்பிட வந்தால் இதுதான் எங்கள் மேஜை மீது சென்டர் பீஸ். கல்லூரி நாளிலிருந்து என்று வரை என் மதிய உணவு இதுதான். எப்பொழுதும் நான் இதில் உபயோகித்த காய்கறிகள், பழங்கள், நட்கள் எங்கள் ரேபிரிஜேடரில் இருக்கும். ஆப்பிள், கேரட், லெட்யூஸ் (lettuce), வெள்ளரிக்காய், பச்சை குடை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டியோ துருவியோஅதற்க்கேற்றவாறு தயார் செய்து, கூட க்ரான்பெர்ரி, புளூபெர்ரி, வால்நட், பாதாம் உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக குலுக்கினேன். மேலே வோக்கோசு (parsley) போட்டேன். ½ கப் ஆப்பிள் சைடர் வினிகர் ஊற்றி நன்றாக குலுக்கினேன். ஒரு அழகிய மஞ்சள் மலரால் (calendula) அலங்கரித்தேன். ஆறு சுவையும் கலந்த சாலட் ருசிக்க தயார். Lakshmi Sridharan Ph D -
கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)
#npd1அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். Lakshmi Sridharan Ph D -
-
-
வானவில் சாலட் (Rainbow salad recipe in tamil)
இந்த சாலட் ஒரு வானவில். பல நிறங்கள், பல ருசிகள். பல காய்கறிகள் பல பழங்கள், பல நட்கள் (nuts), பல சத்துக்கள் கொண்ட அழகிய சாலட். சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ நண்பர்களோ, உறவினர்களோ சாப்பிட வந்தால் இதுதான் எங்கள் மேஜை மீது சென்டர் பீஸ். கல்லூரி நாளிலிருந்து என்று வரை என் மதிய உணவு இதுதான். எப்பொழுதும் நான் இதில் உபயோகித்த காய்கறிகள், பழங்கள், நட்கள் எங்கள் ரேபிரிஜேடரில் இருக்கும். ஆப்பிள், கேரட், லெட்யூஸ் (lettuce), வெள்ளரிக்காய், பச்சை குடை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டியோ துருவியோஅதற்க்கேற்றவாறு தயார் செய்து, கூட க்ரான்பெர்ரி, புளூபெர்ரி, வால்நட், பாதாம் உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக குலுக்கினேன். மேலே வோக்கோசு (parsley) போட்டேன். ½ கப் ஆப்பிள் சைடர் வினிகர் ஊற்றி நன்றாக குலுக்கினேன். ஒரு அழகிய மஞ்சள் மலரால் (calendula) அலங்கரித்தேன். ஆறு சுவையும் கலந்த சாலட் ருசிக்க தயார். #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
புரூட்ஸ் நட்ஸ் சாலட் (Fruits Nuts salad recipe in tamil)
பழங்கள், வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த சாலட் மிகவும் சுவையாக இருக்கும். தேன், சாட் மசாலா சேர்த்துள்ளதால் மேலும் சுவையை கூட்டும்.#GA4 #week5 Renukabala -
ப்ரூட் பஞ்ச் (Fruit punch recipe in tamil)
ஆப்பிள், ஆரஞ்சு,சப்போட்டா, பிளம்,வாழைப்பழம் போன்ற எல்லா விதமான பழங்கள் கலந்து செய்த பழக் கலவை இது. இந்த ப்ரூட் பஞ்ச் மிகவும் சத்துக்கள் நிறைந்த சுவையான ஒரு பானம்.#npd2 Renukabala -
கடலை பருப்பு பால் பாயசம் (அக்கார அடிசல்)(AKKARAI ADISAL RECIPE IN TAMIL)
#npd3புரட்டாசி சனி ஸ்பெஷல்; ஐயங்கார் ஸ்பெஷாலிடி. பாயஸம் என்றால் பாலில் வெந்த அன்னம் என்று பொருள். அம்மா கொளுத்தும் வெய்யலில் கால் கடுக்க அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு செய்வார்கள். பால் சுண்ட் சுண்ட கிளறிக் கொண்டிருப்பார்கள். என்னால் முடியாது அதனால் பிரஷர் குக்கரில் நிராவியில் வரகு அரிசி. கடலை பருப்பு முதலில் பாலில் வேகவைத்து , பின் மறுபடியும் அடுப்பின் மேல் பாலில் சுண்ட சுண்ட வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது புரட்டாசி சனி அன்று குறையொன்றுமில்லாத கோவிந்தனுக்கு அம்சை செய்தேன் creativity and originality are keynotes in my recipes. Lakshmi Sridharan Ph D -
Brown rice carrot uttapam (Brown rice carrot utthappam recipe in tamil)
#GA4#week1 சிகப்பு அரிசி வைத்து செய்த ஆப்பம் மாவில் செய்த சுவையான ஊத்தப்பம் MARIA GILDA MOL -
-
ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#QKஇன்று வெள்ளி கிழமை. ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். ரவா கேசரிஸ்ரீதர் விரும்பும் இனிப்பு. எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி பவுடர், பூட் கலர் பவுடர் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. குங்குமப்பூவிர்க்கு கேசர் என்று பெயர். அதைதான் கேசரியில் சேர்க்க வேண்டும், நிறம், மணம் கொடுக்கும் Lakshmi Sridharan Ph D -
-
-
-
2 இன் 1 மாக்டெயில்(mocktail recipe in tamil)
#club#LBஒரு ஜீஸ் தான் இரண்டு வித்தியாசமான கலர் Sudharani // OS KITCHEN -
மாதுளை spicy chutney(pomegranate spicy chutney recipe in tamil)
#ed1ஏதாவது பழம் கொண்டு ஒரு chutney செய்தால் என்ன என்று தோன்றியது.வீட்டில் மாதுளை பழம் இருந்தது.சரி வித்தியாசமாக இருக்கட்டும் என்று மாதுளை முத்துக்கள் வைத்து chutney அறைதேன். புதிய முயற்சி வெற்றி தந்தது.மிக மிக சுவையாக இருந்தது.சிறிது இனிப்பு காரம் வாசம் என்ற கலவையில் மிக சுவையாக இருந்தது. சேர்த்து அரைத்து கொண்டால் ஃப்ரிட்ஜில் வைத்து கூட அவ்வப்போது டிபனுக்கு,மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ளலாம்.முயற்சி செய்து பாருங்கள் குக் பாட் தோழிகளே Meena Ramesh -
ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)
ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பால் அடை ப்றதமன்(Paal Adai Pradhaman recipe in tamil)
#DIWALI2021கேரளா பண்டிகை ஸ்பேஷல். பால் அடை இங்கே கிடைக்காது. அதற்க்கு பதில் அரிசி பேப்பர் (rice paper) உபயோகித்தேன் I have ruptured tendon in my legs. பாலை சுண்ட சுண்ட காய்ச்ச அடுபடியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டே இருக்க முடியாது. அதனால் 1% பாலுடன் ஹெவி கிரீம் சேர்த்தேன் கண்டேன்ஸ்ட் பாலும் சேர்த்தேன். பஞ்ச லோக பெரிய உருளி என்னிடம் கிடையாது. நான்ஸ்டிக் பாத்திரம் உபயோகித்தேன் Lakshmi Sridharan Ph D -
ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது... Muniswari G -
பால் அடை ப்றதமன்(pal ada pradaman recipe in tamil)
#KS #TheChefStory #ATW2கேரளா ஓணம் பண்டிகை ஸ்பேஷல். வித விதமான பலகாரங்கள், காய்கறிகள் செய்து பெரிய வாழை இலையில் பரிமாறுவார்கள். ஓவ்வோரு ஐட்டத்தீர்க்கும் ஒரு தனி இடம் இலையில். பால் அடை இங்கே கிடைக்காது. அதற்க்கு பதில் அரிசி பேப்பர் (rice paper) உபயோகித்தேன் I have ruptured tendon in my legs. பாலை சுண்ட சுண்ட காய்ச்ச அடுப்படியல் நின்றுகொண்டு கிளறிக்கொண்டே இருக்க முடியாது. அதனால் பாலுடன் ஹெவி கிரீம் சேர்த்தேன் கண்டேன்ஸ்ட் பாலும் சேர்த்தேன். பஞ்ச லோக பெரிய உருளி எnனிடம் கிடையாது. நான்ஸ்டிக் பாத்திரம் உபயோகித்தேன் Lakshmi Sridharan Ph D -
பழங்கள் சுஜி,ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் கேசரி(mixed fruits kesari recipe in tamil)
ரவையுடன்,துருவின ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து,வித்தியாசமாக,*கேசரி* செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து,* சுஜி, ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ் கேசரி* செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.#npd2 Jegadhambal N -
ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)
#wt3சத்து சுவை நிறைந்த ஆப்பிள் மஃபின். நாளுக்கு ஒரு ஆப்பிள் –மருத்துவர்களை தூர வைக்கும். பனியோ, மூக்கு உறையும் குளிரோ, நான் மிச்சிகனில் இருக்கும் பொழுது என் மதிய உணவு ஓரு ஆப்பிள். “ஆக்க பொறுத்தவனக்கு ஆற பொறுக்கவில்லை” போட்டோ எடுக்கும் முன்பே ஸ்ரீதர் 2 மஃபின் சாப்பிட்டாயிற்று!!! ருசியான ருசி Lakshmi Sridharan Ph D -
பாதாம் பால் அடை ப்றதமன்(paal adai prathaman recipe in tamil)
#pongal2022இது என் ரேசிபி, கேரளா பண்டிகை ஸ்பேஷல்.பால் அடை இல்லை அரிசி பேப்பர் (rice paper) உபயோகித்தேன் I have ruptured tendon in my legs. பாலை சுண்ட சுண்ட காய்ச்ச அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டே இருக்க முடியாது. அதனால் பால் குக்கரில் பாலை சுண்ட காய்ச்சினேன். பால் பொங்காது . பாதாம் பால் சேர்த்து செய்தேன், Lakshmi Sridharan Ph D -
கருப்பு கொண்ட கடலை முருங்கக்காய் புளி கிரேவி (Kondakadalai murunkai puli gravy recipe in tamil)
சத்தான சுவையான கிரேவி #GA4#week6#chickpea Sait Mohammed -
வாழைபழ கேசரி (Banana kaisere) (Vaazhaipazha kesari recipe in tamil)
#cookpadTurns4பலவகையான பழ கேசரி களில் வாழைப்பழ கேசரியும் ஒன்று. இது மிகுந்த சுவையானது. இந்த பதிவில் இதனை காண்போம்.... karunamiracle meracil -
முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம். #variety Lakshmi Sridharan Ph D -
கேசரி--மணமோ மணம், ருசியோ ருசி (kesari recipe in tamil)
இன்று தைப்பூசம். ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். (அவசர சமையல் போட்டிக்கும். Golden apron3 போட்டிக்கும் பதிவு செய்யலாம்). சேர்க்கும் உணவூப் பொருட்கள் நல்லதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதா இல்லையா என்று முடிவு செய்வேன். எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி தூள் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. ரவையை நெய்யில் வருத்து, நீரில் வேகவைத்து, பின் சக்கரை சேர்த்தேன். கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் எல்லாம் ஒன்று சேர. அதன் பின் பால் சேர்த்துக் கிளறி, கூடவே குங்குமப்பூ. ஏலக்காய், அதிமதுரம் தூள் சேர்த்து கிளறினேன். கையில் தொட்டுப்பார்த்து ஒட்டாமல் இருந்தால் கேசரி தயார். (அடுப்பிலிருந்து இறக்கி, மைக்ரோவேவ் அடுப்பில் கூடவே 2 நிமிடங்கள் வேகவைத்தேன், பழக்க தோஷம்). வறுத்த முந்திரி, வறுத்த உலர்ந்த திராட்சை போட்டு அலங்கரித்தேன். மணம் கூட சேர்க்க ஜாதிக்காய் தூள். முருகனுக்கு சமர்ப்பிப்பதற்க்கு முன்னால் ஒரு துளி தேன் சேர்த்தேன். பாலும் ஒரு துளி தேனும் விநாயகருக்கு படைப்பது போல. பரிமாறுவதற்க்கு முன்பு எப்பொழுதும் ருசித்துப் பாருங்கள். நான் விரும்பியது போலவே மணமும் ருசியும் நன்றாக இருந்தது. #book #goldenapron3 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்