செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு பணியாரம் (chettinad special enipu paniyaram REcipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு பணியாரம் (chettinad special enipu paniyaram REcipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3 கப் இட்லி மாவு
  2. 1/2 கப் வெல்லம்
  3. 1/4டீஸ்பூன் ஏலக்காய் பொடி
  4. பொடியாக நறுக்கிய தேங்காய்
  5. பொடியாக நறுக்கிய முந்திரி

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    உப்பு சேர்க்காமல் அரைத்த இட்லி மாவுடன் வெல்லத்தை கரைத்து, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் தேங்காய் பத்தை சேர்த்து மாவு கரைத்துக்கொள்ளவும்.

  2. 2

    தேங்காய் மற்றும் முந்திரியை சிறிது நெய் ஊற்றி வறுத்து எடுத்து மாவில் கலக்கவும்.

  3. 3

    பணியாரக்கல் சூடு ஏறியதும் நெய் ஊற்றி பணியாரம் சுட்டு எடுங்கள்.சுவையான இனிப்பு பணியாரம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes