சமையல் குறிப்புகள்
- 1
முளைக்கட்டிய தானியங்களை குக்கரில் 2 விசிலுக்கு வேக வைக்கவும்.பின்னர் உப்பு சேர்க்கவும்.
- 2
வெங்காயம், தக்காளி, மாங்காய், லெட்யூஸ்,கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்
- 3
வேகவைத்த தானியங்களுடன் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து கிளறவும். அத்துடன் உப்பு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைக்கட்டிய தானிய சாலட்
#goldenapron3 week15 sproutsமுளைக்கட்டிய தானியங்களில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. Manjula Sivakumar -
-
-
முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட் (Mulaikkattiya pachaipayiru salad recipe in Tamil)
#GA4 Week 11 Mishal Ladis -
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Mulaikattiya kollu kulambu Recipe in Tamil)
# book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
முளைக்கட்டிய பச்சைப்பயறு வெயிட் லாஸ் சாலட்
#GA4முளைக்கட்டிய பச்சைப்பயறு அதிக நார்ச்சத்து மற்றும் புரோட்டின் சத்து நிறைந்தது.இதை வெயிட் லாஸ் செய்ய காலை மற்றும் ஸ்னாக்ஸ் உணவாக உட்கொள்ளலாம். சிறிது வதக்கி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.. Hemakathir@Iniyaa's Kitchen -
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Sprouted Horse gram Curry recipe in tamil)
முளைக்கட்டிய கொள்ளு மிகவும் அதிக மருத்துவ குணம் கொண்டது. தோலை பளபளப்பாகும். சர்க்கரை கட்டுப்படுத்தும்.லிவரை பாதுகாக்கும். கிட்னி ஸ்டோன் குறைக்கும் என்று நிறையவே சொல்லலாம்.#Jan 1 Renukabala -
-
-
-
முளைக்கட்டிய கடலை சூப்
#GA4 Week11 #Sproutsசத்துக்கள் நிறைந்த முளைகட்டிய கடலை சூப்பை சாதத்திற்கு ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
முளைக்கட்டிய பாசி பயிறு முருங்கைக் கீரை பொரியல்(Paasipayaru murunkaikeerai poriyal recipe in tamil)
முளைக்கட்டிய பயறுகளில் வைட்டமின் பி நிரம்பியுள்ளது .இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால் கண்களுக்கு குளிர்ச்சி தந்து பார்வை திறனை மேம்படுத்துகிறது.நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி நடுக்கத்தை சரி செய்கிறது .#ga4#week11 Sree Devi Govindarajan -
பிரட் சாண்ட்விச்
#ஸ்நாக்ஸ் #bookபள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். கேரட் குடைமிளகாய் இரண்டும் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
-
-
-
முளை கட்டிய தானிய குழம்பு.sprouted dish
#கோல்டன் அப்ரோன் 3#அன்பு #bookமுளை கட்டிய தானியங்களில் நிறைய சத்துக்கள் உண்டு .குழந்தைகள் சுண்டல் செய்தால் சாப்பிட மாட்டார்கள் .இப்படி குழம்பு செய்து கொடுத்தால் வித்யாசமாக இருக்கே என்று இன்னு வேணும் என்று அடம் பிடித்து சப்பாத்தி தோசைக்கு விரும்பி சாப்பிடுவர் ..இதையும் செய்து அசத்தலாமே . Shyamala Senthil -
-
சப்பாத்தி வெஜிடபிள் ரோல்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்சப்பாத்திக்கு குருமா கிரேவி என சைடிஷ் பலவிதம் செய்யலாம்.முளைகட்டிய பச்சைப் பயிறு காய்கறிகள் அனைத்தும் வைத்து ஒரு சைடு செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu -
முளைக்கட்டிய பாசிப்பயறு சாலட்
1.) கர்ப்பிணி பெண்கள் இதைக் காலை உணவாக எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு தேவையான விட்டமின் ஏ, b &b 2 இரும்புச்சத்து, பொட்டாசியம் கால்சியம் ,சோடியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.2.) முளைவிட்ட இந்த பாசிப்பயிறு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.3.) வளரும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்ற அருமையான உணவு.#MOM லதா செந்தில்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11825526
கமெண்ட்