முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Mulaikattiya kollu kulambu Recipe in Tamil)

# book
#goldenapron3
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Mulaikattiya kollu kulambu Recipe in Tamil)
# book
#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொள்ளு பருப்பை கல் நீக்கி சுத்தம் செய்து 8-10 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.. பின்னர் தண்ணீர் வடிகட்டி ஒரு காட்டன் துணியில் வைத்து கட்டி 8-10 மணி நேரம் வரை தனியாக எடுத்து வைக்கவும்... பின்னர் துணியை பிரித்து முளைத்த கொள்ளை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம், வரமிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.. பின்னர் கொத்தமல்லி, சீரகம், மிளகு, சோம்பு சேர்த்து வதக்கவும்.. தக்காளி சேர்த்து வதக்கி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- 2
வதக்கிய கலவை ஆறியதும் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு குக்கரில் (முன்பே கொள்ளு பருப்பை மட்டும் வேக வைத்தும் தனியாக தாளித்து குழம்பு பண்ணலாம்) 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளித்து அதனுடன் கொள்ளு பருப்பை சேர்த்து வதக்கவும்.. அடுத்து அரைத்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்... தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்... குக்கர் மூடி போட்டு 7-8 விசில் விட்டு இறக்கவும்...
- 3
சூடான சுவையான ஆரோக்கியமான கொள்ளு குழம்பு ரெடி... சாதம் மற்றும் இட்லி தோசை போன்ற உணவுகளுடன் சாப்பிடலாம்... நன்றி.. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைக்கட்டிய தட்டைபயறு குழம்பு (Mulaikattiya thattaipayaru kulambu Recipe in Tamil)
#nutrient1#goldenapron3பொதுவாகவே பயிறு வகைகளில் அதிக புரதச்சத்து இருக்கிறது. அதிலும் முளைகட்டிய பயறுகளில் புரதச்சத்து இரண்டு பங்கு அதிகம் கிடைக்கிறது Laxmi Kailash -
-
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
-
பத்து நிமிடத்தில் தயிர் குழம்பு (thayiru kulambu recipe in tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
கொள்ளு ரசப்பொடி(kollu rasam podi recipe in tamil)
இந்த ரசப்பொடியை செய்து வைத்துக் கொண்டால் நினைத்த நேரத்தில் ஐந்தே நிமிடத்தில் சுவையான கொள்ளு ரசத்தை தயார் செய்து விடலாம். punitha ravikumar -
-
பட்டர் பீன்ஸ் கத்தரிக்காய் குழம்பு (Butterbeans kathirikkaai kulambu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Sprouted Horse gram Curry recipe in tamil)
முளைக்கட்டிய கொள்ளு மிகவும் அதிக மருத்துவ குணம் கொண்டது. தோலை பளபளப்பாகும். சர்க்கரை கட்டுப்படுத்தும்.லிவரை பாதுகாக்கும். கிட்னி ஸ்டோன் குறைக்கும் என்று நிறையவே சொல்லலாம்.#Jan 1 Renukabala -
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
-
கொள்ளு மசியல் (Kollu masiyal recipe in tamil)
#arusuvi கொள்ளு உடல் எடை குறைய உதவுகிறது வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. Prabha muthu -
-
-
-
-
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
முளைகட்டிய பாசிப்பயறு குழம்பு (Mulaikattiya paasipayaruu kulambu recipe in tamil)
#goldenapron3 Fathima Beevi Hussain -
-
-
-
More Recipes
கமெண்ட்