மலாய் குல்பி

Fma Ash
Fma Ash @cook_20061862

இரண்டே பொருட்களில் கோடை காலத்திற்கு பொருத்தமான மலாய் குல்பி.

#lockdown
#goldenapron3

மலாய் குல்பி

இரண்டே பொருட்களில் கோடை காலத்திற்கு பொருத்தமான மலாய் குல்பி.

#lockdown
#goldenapron3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
04 நபர்கள்
  1. 500 மில்லிலீட்டர் பால்
  2. 50 மில்லிலீட்டர் மில்க் மெயிட்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும்.

    * பின்னர் மில்க் மெயிடை ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளவும்.

    * கிளறிக் கொண்டே இருக்கவும்.

  2. 2

    பால் அரை வாசியாக குறைந்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி, ஆற விடவும்.

    * பின்னர் ஐஸ் மோல்டில் ஊற்றி, ஒரு நாள் முழுவதும் பிரீஸரில் (உறைவிப்பான் / குளிரூட்டியின் அதி குளிரான மேற்பகுதி) வைக்கவும்.

    * கோடை காலத்திற்கு பொருத்தமான மலாய் குல்பி இரண்டே பொருட்களில் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fma Ash
Fma Ash @cook_20061862
அன்று

Similar Recipes