சமையல் குறிப்புகள்
- 1
ரவையை லேசாக வறுத்து கொள்ளவும். பிரட் ஐ மிக்சியில் அரைத்து பொடியாக்கி வறுத்த ரவையுடன் கலந்து கொள்ளவும்.
- 2
ஒரு சிட்டிகை உப்பு ஏலக்காய் தூள் சேர்த்து பாலை சிறிது சிறிதாக ஊற்றி லேசாக பிசைந்து கொள்ளவும்.
- 3
1 கப் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ளவும். 1 கம்பிபாகு இருக்க வேண்டும்.
- 4
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் சூடேற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 5
பொறித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் பொட்டு 2 மணிநேரம் மூடி வைக்கவும்.
- 6
ரவை பிரட் குலாப் ஜாமுன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சாரா ஜாமுன்#lockdown #book
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ஜாமுன் ரெசிபி செய்துவிடலாம் மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான குறைந்த பொருட்களை வைத்து செய்யக்கூடிய ரெசிபி இது வாருங்கள் செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
பிரட் ஹல்வா
விரைவான செய்முறை, திருமண விருந்தில் எப்போதும் ஹீரோ. #goldenapron3 #book #cookpaddessert Vaishnavi @ DroolSome -
-
ரவை புட்டி ங்
மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் விட்டில் உள்ள பொருள்கல் வைத்து செய்து விடலாம். god god -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வீட் பிரட் சாக்லேட் ஃப்ரென்ச் டோஸ்ட்#nutrient2
உடம்புக்குத் தேவையான விட்டமின் ஏ இந்த ரெசிபியில் இருக்கிறது அது மட்டுமில்லாமல் கால்ஷியம் சத்து இந்த ரெசிபியில் இருக்கிறது செய்வது மிகவும் சுலபம் வாங்க எப்படி செய்யலாம் பார்க்கலாம். ARP. Doss -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12275339
கமெண்ட்