புளியங்கொட்டை வடை

சமையல் குறிப்புகள்
- 1
புளியங்கொட்டையை வறுத்து ஆற வைத்து இடித்து பொட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து புளியங்கொட்டையை ஒரு நாள் முழுவதும் ஊறவிட வேண்டும் அதன் பிறகு அதை நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் இட்டு ரவை போல் அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
200 கிராம் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும் இஞ்சி ஒரு சிறிய துண்டு 10 பல் பூண்டு 4 பச்சை மிளகாய் இவைகளை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்
- 4
அரைத்த உளுந்து ரவை போல் உடைத்த புளியங்கொட்டை இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது இவைகளை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்
- 5
அதுமட்டுமின்றி 4-வெங்காயம் பொடிப்பொடியாக அரிந்து அதில் சேர்த்துக் கொள்ளவும் ஒரு ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன் சீரகம் இவைகளையும் அதில் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 6
நன்றாக பிசைந்த மாவை வடை தட்டி எண்ணெயில் இட்டு பொறிக்க வேண்டும்
- 7
நன்றாக சிவக்கும் வரை இட்ட வடையை திருப்பிப் போட்டு சுட்டு எடுத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க
கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸியில் 6 பல் பூண்டு 4 பல் இஞ்சி காய்ந்த மிளகாய் 1 கருவேப்பிலை சிறிதளவு ஒரு மேசை கரண்டி சோம்பு சேர்த்து நர நர என்று அரைத்து கொள்ளவும் பிறகு அதில் ஒரு சிறிய துண்டு பட்டை மற்றும் ஊற வைத்த கடலை பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும் பிறகு அந்த கலவையில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும் பிறகு மல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த கலவையை உருண்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மசால் வடை ரெடி..உண்டு மகிழுங்கள் Mohamed Aahil -
-
-
-
-
-
-
-
-
-
அரைக்கீரை கடையல்
# book. எதிர்ப்பு சக்தி உணவுகள்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரு முறையாவது நம் உணவில் கீரை அவசியம் இருக்க வேண்டும். Soundari Rathinavel -
ஹாட் அண்ட் ஸ்பைசி பள்ளிபாளையம் மட்டன்
#photoHot and spicy for the food. Suits you all the tiffin also all varieties of food. Madhura Sathish -
-
வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிவாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை .... Raihanathus Sahdhiyya -
-
-
-
கீரை வடை, கீரை பக்கோடா
#cookwithsugu கீரையில் நிறைய சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே... குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கஷ்டம்... இது மாதிரி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்