ரவை குலோப்ஜாம்முன் (Ravai globe jamun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெறும் கடாயில் 1கப் ரவை சேர்த்து நன்றாக வறுக்கவும். 1கப் ரவைக்கு காய்ச்சாத தண்ணீர் சேர்க்காத பால் 3கப் எடுத்து ரெடியாக வைத்துக்கொள்ளவும்
- 2
ரவை லேசாக வறுபட்டதும் எடுத்து வைத்த 3கப் பாலை ரவையுடன் சேர்த்து சின்ன சின்ன கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து விடவும்
- 3
பிறகு 2ஸ்பூன் சக்கரை மற்றும் 2ஸ்பூன் மில்க் பொவுடர் 1ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
- 4
சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை நன்றாக கிளறவும்
- 5
பிறகு அடுப்பை ஆப் செய்து விட்டு நன்றாக ஆற விடவும்
- 6
ஆறியதும் கையில் சிறிதளவு நெய் தடவி 10நிமிடம் நன்றாக பிசையவும்
- 7
பிசைந்ததும் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ரெடியாக வைக்கவும்
- 8
இப்போது நம்முடைய சூப்பர்ரான குலோப்ஜாம்முன் உருண்டைகள் பொறிப்பதற்கு தயாராக உள்ளது
- 9
அடுத்து ஜாமூன்க்கு தே.அ சக்கரை பாகு ரெடி பண்ணிக்கலாம். அதற்க்கு 2கப் சக்கரை 1சிட்டிகை உப்பு 2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 10
- 11
கொதித்ததும் அடுப்பை ஆப் பண்ணிடலாம்
- 12
அடுத்து ஜாமூன் பொறிப்பதற்கு தே.அ எண்ணெய் ஊற்றி எண்ணெய் மிதமான சூடு இருக்கும் போது உருட்டி வைத்துள்ள ஜாமூன் உருண்டைகளை எண்ணெய்யில் சேர்த்து பொண்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்
- 13
- 14
- 15
பொறித்து எடுத்த ஜாமூன்களை மிதமான சூடு உள்ள சக்கரை பாகில் சேர்த்து சுமார் 1/2ணிநேரம் ஊரவைத்து எடுத்தால் நம்ம ஜூஸியான குலோப்ஜாம் ரெடியாகிடும் அவ்வளவுதாங்க
- 16
இப்போது சுவையான ஜூஸியான குலோப்ஜாம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
திடீர் ஜிலேபி (Thideer jilebi recipe in tamil)
#arusuvai120 நிமிடத்தில் திடீர் ஜிலேபி நீங்களும் ஈசியா செய்யலாம் Shuju's Kitchen -
Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
#arusuvai1 ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋 Meena Ramesh -
-
-
-
-
ரவை ஜாமுன் (Rava Jamun Recipe in Tamil)
#ரவைகடையில் வாகும் ஜாமுன் என்ன கலப்படம் உள்ளது என்று நமக்கு தெரியாது. அதே சுவையில் சத்தான ஜாமுன் நாம் செய்து அசத்தலாம் வாங்க. Santhanalakshmi S -
-
Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
-
கடலை மாவு குலோப் ஜாமுன் (Kadalai maavu globe jamun recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 Muniswari G -
-
-
-
-
-
தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)
சத்தான சுவையான கேக். நான் சக்கரை அதிகமாக சேர்க்கவில்லை. விருப்பமானால் நீங்கள் சர்க்கரை கூட சேர்க்கலாம், சுவைத்துப் பார்த்தோம். ஸ்ரீதர் ¼ கேக் சாப்பிட்டு “ரொம்ப நன்றாக இருக்கு” என்று சொன்னதால் இது கட்டாயம் சுவையாக இருக்கும். காம்பளிமெண்ட்ஸ் கொடுப்பதில் ஸ்ரீதர் ஒரு கஞ்சன். #bake Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
கோதுமை ரவை வெண்ணிலா பட்டர் கேக் (எக்லஸ்) - (Gothumai Ravai Vennila Butter cake Recipe in Tamil)
#ilovecook Uthradisainars -
-
-
(Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
சாமைஅரிசி தேங்காய் பால்பர்பி (Saamai arisi thenkaai paal burfi recipe in tamil)
#arusuvai1 Shuju's Kitchen -
More Recipes
கமெண்ட்