தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி (Thalappakatti chicken masala powder recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

#arusuvai2
#goldenapron3
திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி

தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி (Thalappakatti chicken masala powder recipe in tamil)

#arusuvai2
#goldenapron3
திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 8வற்றல் மிளகாய்
  2. 1/2தேக்கரண்டி மிளகு
  3. 2டீஸ்பூன் சீரகம்
  4. கைப்பிடியளவு கறிவேப்பிலை
  5. 1/4டீஸ்பூன் வெந்தயம்
  6. 1டீஸ்பூன் சோம்பு
  7. 4பட்டை
  8. 4ஏலக்காய்
  9. 1துண்டு சுக்கு
  10. 1துண்டு மஞ்சள் கிழங்கு
  11. 3அண்ணாசிப்பூ
  12. 1துண்டுவசம்பு
  13. 5கிராம்பு
  14. 1டீஸ்பூன் ஆர்கேனோ
  15. 3பிரிஞ்சிஇலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மேலே கூறப்பட்டுள்ள அனைத்து மசாலா பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    அவற்றை நன்றாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

  3. 3

    காரசாரமான திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes