கர்ணகிழங்கு மிளகு வறுவல் (Karnakilanku milagu varuval recipe in tamil)

Mathi Sakthikumar @cook_20061811
கர்ணகிழங்கு மிளகு வறுவல் (Karnakilanku milagu varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலி்ல் பழைய கர்ணகிழங்கை ேதால் சீவி சிறிய சதுரமாக நறுக்கு.எழுமிச்சை பிழிந்து விடு.பின் அடுப்பில் எண்ணை சேர்த்து கடுகு சீரகம் உ.ளுந்து பருப்பு கறிவேப்பிலை பெருங்காயம் தாளி
- 2
பின் அதில் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கர்ணகிழங்கு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கு.
- 3
பின் அதில் கரம் மசாலா மிளகாய்த்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் தனியாத்தூள் உப்பு சேர்த்து வறு.சிறிது எண்ணை சேர்த்து மூடிவை.பின் தண்ணீர் தெ ளித்து வேக விடு.
- 4
வெந்தவுடன் எழுமிச்சை சாறு சிறிது சேர்த்து கிண்டிவிட்டு அடுப்பு அணைத்து விடு.சூடாக பரிமாறு.
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
சேப்பக்கிழங்கு மிளகு வறுவல் (Seppankilanku milagu varuval recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
தந்தூர் ஸ்பெசல் சிக்கன் (Tandoor special chicken recipe in tamil)
#grand1#coolincoolmasala#week 1 Mathi Sakthikumar -
-
-
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் கறி(veg curry recipe in tamil)
#WDYதயிர் சாதம் ரச சாதம் மோர் குழம்பு ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
வாழைக்காய் வறுவல் 😋 (Vaazhaikaai varuuval recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12837629
கமெண்ட்