சிக்கன் உப்பு கறி (Chicken uppu kari recipe in tamil)

Subhashree Ramkumar @cook_23985097
சிக்கன் உப்பு கறி (Chicken uppu kari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்
- 2
சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் உப்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை நன்றாககலந்து கால்மணி நேரம் ஊறவைக்கவும்
- 3
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சோம்பு வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
10 பல் பூண்டை தோலுடன் நறுக்கி வைக்கவும்
- 5
பின்பு சிக்கனை சேர்க்கவும்
- 6
சிக்கன் நன்கு வதங்கியவுடன் அதில் மிளகாய்த்தூள் மற்றும் மிளகு பொடி சேர்க்கவும்
- 7
சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும். மிகவும் சுவையான சிக்கன் உப்பு கறி தயார்.
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
கறி ஈரல் உப்பு மிளகு கறி (Kari earal uppu milagu kari recipe in tamil)
இரத்தத்தின் சிகப்பணுக்களை அதிகரித்து உடலுக்கு வலிமை அளிக்கும். #arusuvai 5 Viveka Sabari -
-
-
-
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஈசி சிக்கன் குழம்பு(CHICKEN KULAMBU RECIPE IN TAMIL)
சில சமயங்களில் வீட்டில் மின்சாரம் இருக்காது அல்லது நமக்கு சோம்பேறித் தனமாக இருக்கும்.ஆனால்,சிக்கன் சாப்பிட விரும்புவோம். அப்பொழுது இந்த முறையை பயன்படுத்தலாம்.ஈஸி மற்றும் சுவையானதும் கூட. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
உப்பு கருவாடு சம்பல் (Uppu karuvaadu sambal recipe in tamil)
எண்ணெய் சேர்க்காத சுவையான எளிதான சம்பல்.#arusuvai5 Feast with Firas -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12952337
கமெண்ட்