கார பொறி (Kaara pori recipe in tamil)

Harish
Harish @cook_24443979
Thanjavur

கார பொறி (Kaara pori recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 100 கிராம் பொறி
  2. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  3. துருவிய கேரட்
  4. நறுக்கிய வெங்காயம்
  5. சிறிதுஅளவு கொத்தமல்லி
  6. 1/2 எலுமிச்சை பழம்
  7. நறுக்கிய மாங்காய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பொறியை கொட்டவும்

  2. 2

    அதில் கேரட்,மாங்காய், வெங்காயம், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்

  3. 3

    கடைசியில் எழும்பிச்சை சேர்த்து பகிரவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Harish
Harish @cook_24443979
அன்று
Thanjavur

Similar Recipes