பாவக்காய் பக்கோடா
சமையல் குறிப்புகள்
- 1
பாவக்காய் பாதியாக நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளை அகற்றவும். பின்னர் சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதில் பாவக்காய் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி ஆற விடவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், தனியா தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி பிசைந்து அதில் ஆற வைத்த பாவக்காய் துண்டுகள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பாவக்காய் கலவையை சிறிது பக்கோடா ஆக இட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
- 5
இதனை நாம் இரு முறை வறுத்து எடுக்க வேண்டும். இரண்டாம் முறை வறுக்க, தீயை அதிகமாகக்கி எண்ணெய் மிகவும் சூடான பின்னர் வறுத்து எடுத்த பக்கோடா வை அதில் 10 விநாடிகள் போட்டு எடுக்கவும். இதை செய்வதால் பக்கோடா அதிகம் முரமுரப்பாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கற்பூரவள்ளி இலை பக்கோடா
#GA4தூதுவளை இலை போன்ற மருத்துவ குணங்கள் கொண்டவை கற்பூரவள்ளி இலை. இருமல் சளி குணமாக பயன்படுத்தப்படும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)
#கோல்டன் அப்ரோன் 3#நாட்டு#bookபாவக்காய் பொரியல் என் சித்தி கூறிய செய்முறை .செய்து பார்த்தேன் .அடடா! அருமையான சுவை .இதில் கசப்பு அதிகம் இல்லை .வெல்லம் சேர்க்கவில்லை .செய்து பாருங்கள் . Shyamala Senthil -
பிரட் புதினா பக்கோடா
#flavourful குயிக்க்காக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி புதினா பிரெட் இரண்டையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு விருப்பம் போல் செய்து தரக் கூடியது Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி Kavitha Chandran -
-
கிரிஸ்பி உருளை பிரை
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு பிரை. இப்போது இருக்கும் லாக்டவுன் சூழ்நிலையில் எளிதாக செய்யக்கூடிய பொரியல் இது. Aparna Raja -
-
-
வாழைப்பூ பக்கோடா
#kids1வாழைப்பூ சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் வராது. குழந்தைகளுக்கு வாழைப்பூவை இதுமாதிரி பக்கோடாவாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
-
-
பாவக்காய் சிப்ஸ்(Bitter gourd chips)
இதை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் #ilovecookingSowmiya
More Recipes
கமெண்ட்