சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாவக்காயை விதை நீக்கி சிறிய துண்டுகள் செய்.பின் சட்டியில் எண்ணை ஊற்றி தாளிக்கும் சாமான் சேர்.கடுகு சீரகம் உ.பருப்பு கறிவேப்பிலை.
- 2
பின் அதில் நறுக்கிய பூண்டு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கு.பின் பாவக்காய் சேர்..அதில் உப்பு சேர்த்து வதக்கு.
- 3
பின் சிறிது வதங்கியதும் மஞ்சள்த்தூள்.மிளகாய்த்தூள்...கறிமசாலாத்தூள் சேர்த்து எண்ணை ஊற்றி வதக்கு.பின் அதில் புளித்தண்ணீர் சேர்த்து வேக விடு..
- 4
பின் சீரகம் சேர்த்து அரைத்த.
தேங்காயை அதில் சேர்த்து விடு.சிறிது வெள்ளம் சேர்த்து வேக விடு.சூடாக பறிமாறு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ஆப்பம்
#lockdown #bookஇந்த ஊரடங்கு காலத்தில் பொழுதை ஓட்டுவது மிக கஷ்டமான ஒன்றாகும். ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் தான் பொழுது செல்கிறது. அதுவும் நமக்கு பிடித்த வேலை என்றால்?எனக்கு சமையல் செய்ய மிக பிடிக்கும். வித விதமாக செய்யப் மிகவும் பிடிக்கும். இன்றைய ஸ்பெஷல் ஆப்பம் மற்றும் தொட்டு கொள்ள கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு செய்தேன். சுவையாக இருந்தது என்று நல்ல பாராட்டு கிடைத்தது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
பாவக்காய் வறுவல் (Paavakkaai varuval recipe in tamil)
எளிதாக தயாரிக்க கூடிய ஆரோக்கியமான துணை உணவு #chefdeena Thara -
-
-
-
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13016870
கமெண்ட் (2)