சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய்,வேர்கடலை,சோம்பு சிறிது தண்ணீர் சேர்த்து விழுது போல் அரைத்து கொள்ளவும்
- 2
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு,அன்னாசிபூ,கல்பாசி,பிரியாணி இலை,சோம்பு சேர்க்கவும்
- 3
இதில் வெங்காயம் பொடியாக நறுக்கியது,புதினா,கறிவேப்பிலை இலை சேர்க்கவும் நன்கு வதக்கவும்
- 4
இதனுடன் வெங்காயம் பொடியாக நறுக்கியது,புதினா,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள், மல்லி தூள்,கரம் மசாலா,சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கிய பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும்
- 7
இதனுடன் தேங்காய் விழுது சேர்த்து கலந்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 10-15 நிமிடம் கொதிக்க விடவும்.
- 8
மல்லி இலைகள் தூவி 3 நிமிடம் குறைந்த தீயில் கொதித்த பின் இறக்கினால் சால்னா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#Npd3இதை பயன்படுத்தி பிரியாணி கிரேவி எல்லாவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
ரோட்டு கடை சால்னா
#ilovecooking#myfirstrecipeஇட்லி, தோசை ,சப்பாத்தி, பரோட்டா ,தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.keerthana sivasri
-
வெஜ் மஷ்ரூம் பிரியாணி 2 (Veg mushroom biryani recipe in tamil)
#Arusuvai4இந்த பிரியாணி விறகு அடுப்பு இல்லாம நெருப்பு துண்டுகள் இல்லாம வீட்டிலே எளிதாக தம் போட கூடியது இந்த செய்முறை அசைவத்தில் செய்தால் என்ன மணம் ருசி இருக்குமோ அது அப்படியே இந்த வெஜ் மஷ்ரூம் பிரியாணி ல இருக்கும் தயிர் உடன் சேர்த்து ஊறவைக்கும் போது அந்த சுவை நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா
#vattaramweek 6சேலத்தில் கிடைக்கும் உணவு வகைகளில் மிகவும் பிரபலமானதாக இருப்பது பரோட்டாவிற்கு காம்பினேஷன் ஆக தரும் எம்டி சால்னா தான்.... இதில் எந்த காய்கறிகளும் சேர்ப்பது இல்லை ஆனால் சுவையோ மிகவும் பிரமாதம்.. அசைவ குழம்புகளையும் மிஞ்சும் சுவை இதில் கிடைக்கும் ....அதுதான் இந்த எம்டி சால்னா வின் தனிசிறப்பு.... மிகவும் ருசியான ...சேலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் எம்டி சால்னாவை சமைக்கலாம்..வாங்க... Sowmya -
முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
#HFமுருங்கைப்பூ கிடைத்தால் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் சால்னா#cool
கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து டின்னருக்கு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது ஹோட்டலில் செய்யும் சால்னா டேஸ்ட் இருந்தது Sait Mohammed -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)