சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி வெங்காயம் காஞ்ச மிளகாய் அனைத்தையும் எடுத்துக் கொண்டு உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும்.
- 2
கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு அரைத்த விழுதை அதில் ஊற்றவும்.
- 3
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்த பின் இட்லி தோசையுடன் பரிமாறலாம்.
Similar Recipes
-
-
-
செட்டிநாடு கார சட்னி(Chettinadu kaara chutney recipe in tamil)
#GA4செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரசிததமானது. நல்ல காரசாரத்துடன் இருக்கும்.இனிப்பு வகைகள் பல பாரம்பரியமானவை .தீனி வகைகளும் அது போலவே..ஒவ்வொரு விஷேஷகள் மற்றும் பண்டிகால உணவுகள் கட்டாயம் அவர்களுடைய பாரம்பரிய உணவாகத் தான் இருக்கும்.என் தோழி காரைக்குடி ஊரை சேர்த்ந்த்வர்.நகரத்தார் பழக்க வழக்கங்களை ஒன்று விடாமல் கடை பிடிக்கும் மும்பைவாசி ஆவார்.அவர் மூலம் நிறைய விஷயங்கள் செட்டிநாடு சமையல், பழக்க வழக்கங்கள் பற்றி நான் நிறைய அறிந்துள்ளேன்.மேலும் அவர்கள் அசைவ உணவு வகைகளை செய்வதிலும் கை தேர்ந்தவர்கள். இன்று செட்டி நாட்டு கார சட்னி செய்துள்ளேன். Meena Ramesh -
-
-
வேர்கடலை குடைமிளகாய் கிரேவி (Verkadalai kudaimilakai gravy recipe in tamil)
#GA4#Week 12#peanut capsicum gravy.🥜 ஏழைகளின் முந்திரி. வேர்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு உருவாக்க அதிகம் துணைபுரிகிறது. பாதாம் முந்திரி பிஸ்தாவை விட சிறந்தது வேர்க்கடலை.🥜 Sangaraeswari Sangaran -
-
* ஸ்பைஸி தக்காளி சட்னி*(spicy tomato chutney recipe in tamil)
#CF4தக்காளியுடன், ப.மிளகாய், சி.மிளகாய், சேர்த்து அரைப்பதால் இந்த சட்னி காரசாரமாக இருக்கும். இது தோசை, இட்லி, பொங்கலுக்கு பொருத்தமாக இருக்கும்.பார்க்க கலர்ஃபுல்லாக இருக்கும். செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
-
கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#nvமீன் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும் கிழங்கா மீனில் ஒமேகா த்ரீ உள்ளது இதை குழம்பாக வைத்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
#Jan1பாசிப்பருப்பு அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிறந்தது.மிகவும் சத்தான ஒரு சாம்பார் பாசிப்பருப்பு சாம்பார் ஆகும் இதில் புரோட்டின் அதிகமாக உள்ளது Sangaraeswari Sangaran -
தேங்காய் இல்லாத கோஸ் சட்னி (Kos Chutney Recipe in Tamil)
#chutneyமுட்டைகோஸ் சாப்பிடாதவர்கள் இந்த சட்னி செஞ்சி பாருங்க MARIA GILDA MOL -
புளி சட்னி (Puli chutney recipe in tamil)
#ga4#Ga4#Week 1சுலபமாக செய்ய கூடிய ஒரு சட்னி. Linukavi Home -
தக்காளி சட்னி 😋👌 (Thakkaali chutney recipe in tamil)
#arusuvai4 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)
#sidedish for pooriமிகவும் சுலபமாக செய்ய செய்யக்கூடிய இந்த சட்னி பூரி மற்றும் இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன். Sherifa Kaleel -
-
-
சுலபமான தக்காளி சட்னி
#goldenapron3 #lockdown2 அருகில் இருந்த கடையில் இன்று தக்காளி மட்டுமே கிடைத்த்து Archana R -
-
-
-
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
சேன கலன் (Sena kalan recipe in tamil)
சேன கலன் கேரள மாநிலத்தில் பாரம்பரியமாக ஓணம் சந்தியா விருந்தில் கொடுக்கக்கூடிய ஒரு ரெசிபி இது மிகவும் சுலபமானது மற்றும் சுவையானது.#kerala #photo வாங்க ரெசிபி எப்படி பண்ணலாம் பார்க்கலாம். #kerala பாரம்பரிய ரெசிபி Akzara's healthy kitchen -
-
-
திடீர் தக்காளி கார சட்னி (theedir Thakkali Kaara Chutni Recipe in Tamil)
#chutney# Red.. Nalini Shankar -
🌿🌿 ☘️செங்கீரை பொரியல்🌿🌿☘️ (Senkeerai poriyal recipe in tamil)
செங்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. செங்கீரை கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கண்டிப்பாக வாரம் ஒரு முறை சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #ilovecooking Rajarajeswari Kaarthi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13201800
கமெண்ட் (2)