தக்காளி சட்னி 😋👌 (Thakkaali chutney recipe in tamil)

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
Dharmapuri

தக்காளி சட்னி 😋👌 (Thakkaali chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4பேர்
  1. 2பெரிய வெங்காயம்
  2. 6 பழுத்த தக்காளி
  3. 6வரமிளகாய்
  4. 1 கொத்து கருவேப்பிலை
  5. 4பல் பூண்டு
  6. சிறிதுகொத்தமல்லி தழை
  7. 1/2டீஸ்பூன் சர்க்கரை
  8. தேவையானஅளவு எண்ணெய்
  9. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் தனியே வைக்கவும்.

  2. 2

    பின் மேலும் சிறிது எண்ணை சேர்த்து நறுக்கிய தக்காளி அதனுடன் உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்றாகக் கரையும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவும். பின் இவை அனைத்தையும் நன்றாக ஆற வைத்து அதனுடன் சிறிது கொத்தமல்லி இலைசேர்த்துஅரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த சட்னியில் கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

  4. 4

    சுவையான வெங்காயம் தக்காளி சட்னி தயார். இதனை இட்லியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes