சுவையான பிரட்

Sundarikasi
Sundarikasi @cook_20105628

#leftover
கொஞ்சம் நாள் ஆன பிரட் அல்லது வறட்டி போல் ஆன பிரட் மிக சுலபமான முறையில் சுவையாக மாற்றலாம்.

  சுவையான பிரட்

#leftover
கொஞ்சம் நாள் ஆன பிரட் அல்லது வறட்டி போல் ஆன பிரட் மிக சுலபமான முறையில் சுவையாக மாற்றலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. பிரட்
  2. 3 முட்டை
  3. 2 டீஸ்பூன் தயிர்
  4. 2 டீஸ்பூன் மைதா
  5. 1கப் சீஸ்
  6. 1பிடி கொத்தமல்லி
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வறட்டி போல் ஆன பிரட் இப்படி வெட்டிகொள்ளவும்

  2. 2

    ஒரு கப் - இல் 3முட்டை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    அதனுடன் உப்பு கொள்ளவும்

  4. 4

    தயிர் சேர்க்கவும்

  5. 5

    மைதா சேர்க்கவும்

  6. 6

    பின்பு சீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  7. 7

    கொத்தமல்லி சேர்த்து நன்குவ்கலந்து கொள்ளவும்

  8. 8

    பிறகு வெட்டி வைத்துள்ள பிரட் அதனுள் மூழ்கும் படி நனைத்து எடுத்து கொள்ளவும்

  9. 9

    ஒரு பான்- யில் என்னை ஊற்றி அந்த பிரட் அதனுள் சேர்த்து கொள்ளவும்.

  10. 10

    பிரட் - ஐ அதனுடன் சேர்க்கவும்

  11. 11

    இரண்டு பக்கமும் நன்கு சிவகுமார் வரை பொரித்து கொள்ளவும்

  12. 12

    இப்போ ரொம்ப மெது மெது- னு இருக்கும் சாஸ் வைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sundarikasi
Sundarikasi @cook_20105628
அன்று

Similar Recipes