🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#leftover no oven no cooker no baking powder பிஸ்கட் பொ௫பொ௫ப்பு தன்மை போய்விட்டால் இப்படி கேக் செஞ்சி குடுக்கலாம் plz don't waste food

🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂)

#leftover no oven no cooker no baking powder பிஸ்கட் பொ௫பொ௫ப்பு தன்மை போய்விட்டால் இப்படி கேக் செஞ்சி குடுக்கலாம் plz don't waste food

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப் பிஸ்கட்
  2. 1 கப் பால்
  3. 1 பாக்கெட் ஈனோ
  4. 1 ஸ்பூன் கடலெண்ணெய்
  5. முந்திரி திராட்சை

சமையல் குறிப்புகள்

45நிமிடம்
  1. 1

    மிக்சியில் பிஸ்கட் போட்டு ஒ௫ நிமிடம் சுற்றி பின்பு பால் சேர்த்து 30 செகன்ட் சுற்றவும் பின்னர் ஈனோ பாக்கெட் ஒன்றையும் சேர்த்து ஒ௫ சுத்து சுற்றிவிடவும்

  2. 2

    அடி கனமான பாத்திரம் அல்லது கேக் டின்னில் எண்ணெய் தேய்த்து பட்டர் பேப்பர் இ௫ந்தால் போட்டுக்கலாம் இல்லையென்றால் கோதுமை மாவு தூவி கலந்து வைத்துள்ள பேட்டரை கொட்டி முந்திரி திராட்சை அலங்கரித்து பேட்டர் பாத்திரத்தை நன்கு தட்டிவிட வேண்டும்

  3. 3

    அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கி அதன் மேல் பேட்டர் பாத்திரத்தை மூடி வைத்து அடுப்பை மிதமான அளவு தீயில் 20-25 நிமிடம் வேகவிடவும்

  4. 4

    25 நிமிடம் பிறகு ஒ௫ பல் குத்தும் குச்சி அல்லது ஸ்பூனின் பின்புறம் கேக்கை குத்திபார்த்தால் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்துவிட்டது இல்லை என்றால் மீண்டும் 5 நிமிடம் மூடி வைக்கவும்

  5. 5

    கேக் வெந்தவுடன் அடுப்பிலி௫ந்து இறக்கி ஆறவிட்டு பாத்திரத்தை கத்தி கொண்டு லேசாக சுற்றிலும் கேக்கை எடுத்துவிடவேண்டும் பின்பு தட்டில் கொட்டி வெட்டி சாப்பிடரெடி சுவையான சாக்கலேட் பிஸ்கட் கேக்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes