#home முட்டை ஊறுகாய்

Sundarikasi
Sundarikasi @cook_20105628

#home முட்டை ஊறுகாய்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. அவித்த முட்டை 2
  2. 1கப் தண்ணீர்
  3. 1 கப் துருவிய பீட்ரூட்
  4. 1கப் வினிகர்
  5. பிரியாணி இலை 2
  6. 1tsp கொத்தமல்லி விதை
  7. காய்ந்த ரோஜா இதழ்
  8. 2 பட்டை
  9. 1 tsp நாட்டு சர்க்கரை
  10. 1tsp உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் 1கப் தண்ணீர் சேர்க்கவும்

  2. 2

    தண்ணீர் சூடானவுடன் அதில் துருவி வைத்துள்ள பீட்ரூட் சேர்த்து கலந்து விடவும்

  3. 3

    பிறகு 1கப் சமையல் வினிகர் சேர்க்கவும்.

  4. 4

    நன்றாக கொதிக்கவிடவும்.

  5. 5

    நாட்டு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்

  6. 6

    பின்பு மேலே குறிப்பிட்டுள்ள இலை, பட்டை, மல்லி விதை, ரோஜா இதழ் சேர்த்து நன்றாக ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்

  7. 7

    அதனை ஆற விட்டு வடிகட்டி வைக்கவும்

  8. 8

    ஒரு ஏர் டைட் பாக்ஸில் அவித்து வைத்த இரண்டு முட்டையை சேர்க்கவும்

  9. 9

    வடிகட்டி வைத்துள்ள வினிகர் ஜூஸ் -ஐ அதனுள் சேர்த்து காற்று போகாதபடி மூடி வைக்கவும்

  10. 10

    ஒரு இரவு முழுவதும் அதனை ஊற வைக்கவும்

  11. 11

    பிறகு அதனை எடுத்து நம் உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்

  12. 12

    இதனை 5 நாட்கள் வைத்து உபயோகிக்கலாம்

  13. 13

    வெளியில் சென்று தங்கவேண்டும் என்றால் இது போன்ற ஒரு ஊறுகாய் செய்து எடுத்துக்கொள்ளலா வினிகர் சேர்த்துள்ளதால் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sundarikasi
Sundarikasi @cook_20105628
அன்று

கமெண்ட் (2)

Similar Recipes