புஷ் புஷ் குஷ்பூ இட்லி (Kushboo idli recipe in tamil)

Gowsalya T
Gowsalya T @cook_25325271

புஷ் புஷ் குஷ்பூ இட்லி (Kushboo idli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3  நபர்கள்
  1. 4 கப்இட்லி அரிசி
  2. ஒரு கப்குண்டு உளுந்து
  3. அரை கப்மாவு ஜவ்வரிசி
  4. ஒரு ஸ்பூன்விளக்கெண்ணை
  5. ஒரு ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  6. அரிசி உளுந்து அரிசி அரிசி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அரிசி உளுந்து ஜவ்வரிசி மூன்றையும் தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    பிறகு ஊற வைத்த உளுந்தை அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    அரிசியையும் ஜவ்வரிசியையும் ஒன்றாக கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு அரைத்த மாவுடன் உளுந்து மாவையும் சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து கெட்டியாக கலக்கிக் கொள்ளவும்

  5. 5

    இதனுடன் சிறிது விளக்கெண்ணெயும் சேர்த்து கரைத்து வைக்கவும்

  6. 6

    இதை ஆறு மணி நேரம் புளிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்

  7. 7

    இந்த மாவை இட்லி ஊற்றும் முன் பேக்கிங் பவுடரை கலந்து 5 நிமிடம் கழித்து இட்லி ஊற்றவும்

  8. 8

    இப்பொழுது மிருதுவான குஷ்பு இட்லி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gowsalya T
Gowsalya T @cook_25325271
அன்று

Similar Recipes