Mango cake no oven (Mango cake recipe in tamil)

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953

Mango cake no oven (Mango cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
4 பேர்
  1. 1மாம்பழம் பெரியது
  2. 2கப் மைதா மாவு
  3. 1கப் சர்க்கரை
  4. 1/2கப் எண்ணெய்
  5. 1ஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1ஸ்பூன் பேக்கிங் பௌடர்
  7. 1சிட்டிகை உப்பு
  8. பால் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    முதலில் மாம்பழத்தை தோல் நீக்கி சிறிதாக நறுக்கி மிக்சியில் அரைத்து கொள்ளவும்.பின் ஒரு பாத்திரத்தில் மைதா,உப்பு,பேக்கிங் சோடா,பேக்கிங் பவ்டர் சலித்து சேர்க்கவும்,.

  2. 2

    பின் அதில் மாம்பழ விழுது,எண்ணெய்,சர்க்கரை சேர்த்து மெதுவாக கிளறவும்.மிகவும் காட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளவும்,வாசனைக்கு சிறிது ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    குக்கறை 10நிமிடம் முன்னதாக சூடு படுத்தி கொள்ளவும்.பின் அதில் மாவுக்கலவையை வைக்கவும்.

  4. 4

    கலவையை மூடி அறை வெப்பநிலையில் 25முதல் 35நிமிடம் வைக்கவும்.(கேஸ்கட்,குக்கர்வெயிட்,தேவை இல்லை.

  5. 5

    சுவையான மாம்பழ கேக் தயார்.கட் செய்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
அன்று

Similar Recipes