எலுமிச்சை சேவை (Elumichai sevai recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

எலுமிச்சை சேவை (Elumichai sevai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்வேகவைத்த சேவை
  2. 1எலுமிச்சம்பழம்
  3. ஒன்றுபச்சை மிளகாய்
  4. 2வர மிளகாய்
  5. ஒரு பல்பூண்டு
  6. 4முந்திரி
  7. கருவேப்பிலை, கொத்தமல்லி இலை சிறிதளவு
  8. ஒரு ஸ்பூன்கடுகு
  9. ஒரு ஸ்பூன்கடலைப்பருப்பு
  10. ஒரு ஸ்பூன்சீரகம்
  11. 1 தேக்கரண்டிஎண்ணெய்
  12. பெருங்காயம் சிறிதளவு
  13. உப்பு தேவையான அளவு
  14. அரை டீஸ்பூன்மஞ்சள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சேவை அல்லது இடியாப்பம் செய்முறை எனது முந்தைய ரெசிபிகளை தரப்பட்டுள்ளது அவ்வாறு தயார் செய்து கொள்ளவும்

  2. 2

    எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். மிளகாய் கிள்ளி வைத்துக் கொள்ளவும். பூண்டு கருவேப்பிலை இவற்றில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழச் சாறுடன் உப்பு மஞ்சள் சேர்க்கவும்.

  3. 3

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு சீரகம் வரமிளகாய் பூண்டு கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும்.

  4. 4

    இந்த தலைப்புடன் எலுமிச்சம் பழச்சாற்றை இதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.

  5. 5

    பிறகு வேகவைத்த சேவையை தாளித்த எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து கிளறி பரிமாறவும்

  6. 6

    இப்போது சுவையான எலுமிச்சம்பழ சேவை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes