தக்காளி சேவை (Thakkaali sevai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேவை அல்லது இடியாப்பம் செய்முறை விளக்கமானது முந்தைய ரெசிபியில் கொடுக்கப்பட்டுள்ளது அவ்வாறு தயார் செய்து கொள்ளவும்
- 2
தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை பூண்டு இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை பூண்டு இவற்றை வதக்கவும்
- 4
தாளிப்புடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி இவற்றுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 5
தக்காளி பச்சடி உடன் வேக வைத்த சேவையை கிளறி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)
இது ரெடிமேட் தக்காளி சேவையில் செய்த சேவை உப்புமா Meena Ramesh -
-
-
-
-
-
லெஃப்ட் ஓவர் தக்காளி சேவை (Leftover Thakkaali sevai recipe in tamil)
#leftover#ilovecooking Manickavalli Mounguru -
-
கொத்தமல்லி மசாலா சேவை(kothamalli sevai recipe in tamil)
#LBஸ்கூலுக்கு செல்லும் குழந்தைகளின் உடல் ஆரோகியத்துக்கேத்த விதமாக வித்தியாசமான சுவையில் தான் தினம் தினம் செய்யவேண்டி இருக்கிறது .. அந்த வகையில் பச்சை கொத்தமல்லி உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது...... பிடித்து சாப்பிட்டார்கள்... Nalini Shankar -
கேழ்வரகு தக்காளி மசாலா சேவை (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)
ராகி சேவை செய்யும் போது அத்துடன் தக்காளி, பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது கலந்து செய்தால் காரசாரமான மசாலா வாசத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
-
-
-
தேங்காய் சேவை(coconut sevai recipe in tamil)
#crதேங்காய் சுவையுடன் சத்தும் கூடியது. இதில் உள்ள கொழுப்பு உடல் நலனுக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
-
Sweet & tomoto,coconut sevai (Sevai Recipe in Tamil)
#அம்மாஈரைந்து மாதம் ஊண் மறந்து, உறக்கமும் மறந்து, மடி சுமந்து, நம்மை ஈன்று, ரத்தத்தை பாலாக்கி, தேனாக தாலாட்டி, பசிக்கு சோறு ஊட்டி, அறிவுக்கு கல்வி புகட்டி, ஆசை என்றால் கொஞ்சி மகிழ்ந்து, தவறு செய்தால் கடிந்து திருத்தி, பின் அதற்காக மனம் வருந்தி, நல் மகனாய் விளங்க அறம் கற்பித்து, நம் பிறப்பிற்கு அர்த்தம் தந்தவள் அம்மா.நாம் நாடி கோவில் சென்று இரு கரம் கூப்பி தொழும் தெய்வத்தை விட மேலானவள். தமிழ் அகராதியில் பாசம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தேடி பார், அம்மா என்றே இருக்கும். அன்பால் ஆன அழகான தேவதை. கடவுள் தன்னை பள்ளாயிரம் கோடி பிரதிகள் எடுத்து பூமிக்கு அனுப்பிய அன்பு தெய்வம் அம்மா. அப்படி பட்ட அன்பு வடிவத்தை வாழ் நாள் முழுவதும் போற்றுவோம், தொழுவோம், பாதுகாப்போம். அன்னைகள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.. தெய்வமாகிய என் அம்மாவை இன்று மட்டுமல்ல என்றும் நான் வணங்குவேன். என் அம்மாவிற்கு பிடித்த சந்தவை(சேவை, அல்லது இடியாப்பம்) செய்துள்ளேன்.நானும் ஒரு அன்னை என்பதால் என் மகனுக்கு பிடித்த மில்க்ஷேக் செய்தேன். Meena Ramesh -
Tomato Idiyappam (Tomato idiyappam recipe in tamil)
#arusuvai4 நூடுல்ஸ் செய்து கொடுப்பதற்கு பதில் அரிசியில் செய்த இந்த தக்காளி இடியாப்பத்தை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்துவிடலாம். மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
தோசை இட்லிக்கும் பொருத்தமாக இருக்கும் #breakfast Siva Sankari -
-
கோதுமை சேவை (Wheat sevai) (Kothumai sevai recipe in tamil)
மிகவும் சத்தான கோதுமை சேவை செய்வது மிகவும் எளிது. இது வேலைக்கு செல்லும் எல்லோரும் மிகவும் குறைந்த நேரம் செலவழித்து செய்து சுவைக்க ஏற்ற சிற்றுண்டி.#photo Renukabala -
More Recipes
- ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiyappam recipe in tamil)
- மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
- குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
- தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
- எலுமிச்சை சேவை (Elumichai sevai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13451734
கமெண்ட் (3)