பொட்டேடோ இட்லி சாண்ட்விச் (Potato idli sandwich recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

பொட்டேடோ இட்லி சாண்ட்விச் (Potato idli sandwich recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேருக்கு
  1. 7இட்லி
  2. 2உருளைக்கிழங்கு
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1பச்சை மிளகாய்
  5. 1/4 மஞ்சள் தூள்
  6. 1/2 மிளகாய்த்தூள்
  7. 1/2 கரம் மசாலாத்தூள்
  8. தேவையானஅளவு உப்பு, எண்ணெய்
  9. சட்னி அரைப்பதற்கு தேவையானவை
  10. 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
  11. 1பெரிய வெங்காயம்
  12. 4வர மிளகாய்,
  13. 1 துண்டு இஞ்சி
  14. , 4 பல் பூண்டு,
  15. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பொட்டுக்கடலை, வெங்காயம், இஞ்சி, பூண்டு, வரமிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் சட்னி அரைத்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுசேர்த்து வதக்கவும். இதில் உப்பு,மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பின்பு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    இட்லியை இரண்டாக வெட்டி சட்னியை அப்ளை செய்யவும்.பிறகு உருளைக்கிழங்கு ஸ்டெப்பிங் அதில் வைத்து இன்னொரு சட்னி தடவிய இட்லியை மேல்புறம் வைக்கவும். இதனை தோசைக்கல்லில் வைத்து டோஸ்ட் செய்து எடுக்கவும்.

  4. 4

    கிரிஸ்பி இட்லி சாண்ட்விச் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes