சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் வெங்காயம் நீளமாக நறுக்கி சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் இவற்றை சிறிதாக நறுக்கி சேர்த்து மிளகாய் தூள்,பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கையில் நன்கு அழுத்தம் கொடுத்து பிசைந்து கொள்ளவும்.
- 2
பிறகு இதில் கடலைமாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் லேசாக தெளித்து பிசறி வைத்து கொள்ளவும்.
- 3
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான வெங்காய போண்டா தயார்.நன்றி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளை வெங்காய வடை (Urulai venkaaya vadai recipe in tamil)
#deepfry இது சுவையான டீ ஸ்நாக்ஸ் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
-
-
-
-
-
-
ஆனியன் போண்டா(onion bonda recipe in tamil)
#wt1போண்டா, பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எனவே இந்த குளிருக்கு ஏற்ற போண்டாவை இன்று செய்தேன். punitha ravikumar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13527335
கமெண்ட் (4)