மலபார் உண்ணகாயா (Malabar unnakaaya recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#kerala unnakaaya என்பது பழத்தை வைத்து செய்யும் ரெசிபி ஆகும். மாலை நேர சிற்றுண்டியாக இதனை சாப்பிடுவார்கள்.

மலபார் உண்ணகாயா (Malabar unnakaaya recipe in tamil)

#kerala unnakaaya என்பது பழத்தை வைத்து செய்யும் ரெசிபி ஆகும். மாலை நேர சிற்றுண்டியாக இதனை சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பேருக்கு
  1. 3 தேன் வாழைப்பழம்
  2. 1 கைப்பிடி தேங்காய் துருவல்
  3. 4முந்திரி பருப்பு
  4. 1 ஸ்பூன் நிலக்கடலை
  5. 2 ஸ்பூன் சர்க்கரை
  6. 2ஏலக்காய்
  7. 2 ஸ்பூன் நெய்
  8. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி, நிலக்கடலை, ஏலக்காய், சர்க்கரை, தேங்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாழைப்பழத்தை இட்லி ஆவியில் வேகவைத்து எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும். மசித்த வாழைப்பழத்தை சிறிது தடிமனாக தட்டி அதனுள் தேங்காய் பூரணத்தை வைத்து stuffing செய்யவும்.

  3. 3

    இதனை எண்ணெயில் பொரித்து எடுத்தால் மலபார் unnakaaya ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes