ஆந்திரா சில்லி பரோட்டா (Andhra chilli parotta recipe in tamil)

mercy giruba
mercy giruba @cook_25730194

சிறிது நேரத்தில் மிகவும் சுவையான அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா ரெடி பண்ணலாம் . குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடும் அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா .#ap

ஆந்திரா சில்லி பரோட்டா (Andhra chilli parotta recipe in tamil)

சிறிது நேரத்தில் மிகவும் சுவையான அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா ரெடி பண்ணலாம் . குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடும் அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா .#ap

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பேர்
  1. 2 தக்காளி,
  2. வெங்காயம்,
  3. இஞ்சி பூண்டு விழுது,
  4. தேவையான அளவு உப்பு
  5. 4 டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சில்லி பரோட்டாவை தண்ணீரில் 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    அதன் பின்னர் வேக வைத்த பரோட்டாவை சேர்த்து சிறிது வத்தல் பொடி உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி கிளறவும்.

  4. 4

    இப்பொழுது சுவையான அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா ரெடி.

  5. 5

    பகிர்ந்து உண்ணுங்கள் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
mercy giruba
mercy giruba @cook_25730194
அன்று

Similar Recipes