வெஜிடபிள் ஊத்தப்பம்

Sharadha (@my_petite_appetite)
Sharadha (@my_petite_appetite) @cook_23303136

வெஜிடபிள் ஊத்தப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. 2 கப் தோசை மாவு
  2. 2 டேபிள்ஸ்பூன் ரவை
  3. 4 டேபிள்ஸ்பூன் தயிர்
  4. 1/2 டீஸ்பூன் உப்பு
  5. 1/2 கப் காரெட் துருவல்
  6. 1/2 கப் கோஸ் நறுக்கிய
  7. 1/2 கப் குடைமிளகாய் நறுக்கிய
  8. 1/2 கப் தக்காளி நறுக்கிய
  9. 2 பச்சை மிளகாய்
  10. சிறிதுகொத்தமல்லி
  11. நல்லெண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தோசை மாவு உடன் ரவை, தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய் சேர்த்து நறுக்கிய காய்கறிகள் சேர்த்து உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்.

  3. 3

    தவா நன்கு சூடானதும் சிரிய வட்டமாக 1/4 கப் மாவை ஊற்றி அதன் மேல் காய்கறிகள் கலவை தூவி 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மூடி போட்டு 6 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharadha (@my_petite_appetite)
அன்று

Similar Recipes