இடியாப்பம் (Idiyappam recipe in tamil)

Pretty Platezz
Pretty Platezz @cook_26417589

இடியாப்பம் (Idiyappam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 250கி பச்சை அரிசி
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. நல்லெண்ணெய்/நெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பச்சை அரிசியை நன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைத்து பின் அதை உலர விடவும்.

  2. 2

    பச்சை அரிசி நன்றாக உலர்ந்த பின்னர் அதை அரைக்கவும்

  3. 3

    இப்பொழுது பச்சை அரிசி மாவில் சிறிது சிறிதாக வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    பிசைந்த பின்னர் இடியாப்ப குழலில் பச்சரிசி மாவை போட்டு இட்லி பானையில் சுடு தண்ணீர் ஊற்றி இட்லி அடுக்கு வைத்து அதன் மேலே இடியாப்பம் பிழியவும்

  5. 5

    7-10 நிமிடம் வேக வைத்த பின்னர் சுட சுட இடியாப்பம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pretty Platezz
Pretty Platezz @cook_26417589
அன்று

Similar Recipes